மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more »
வவுனியாவில் யானை தந்த கஜமுத்துக்கள் நான்குடன் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் குறித்த வீதியில் பயணித்த சந்தேகத்துக்கிடமானவர்களைச் சோதனை செய்தபோது அவர்களிடம் யானை தந்த கஜமுத்துக்கள் நான்கு மீட்கப்பட்டன. இதையடுத்து, குறித்த யானை... Read more »
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை மத்திய கல்லூரிக்கு இன்று (08) இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்தடி சில்வா விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் பிரதம செயலாளர்,மற்றும் மாகாண கல்விப்பணிபாளர்,வலயக்கல்வி அலுவலகத்தின் அலுவலர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது அமைச்சருக்கும் ஆசிரியர்களுக்கும்... Read more »
நாடளாவிய ரீதியில் மருத்துவ மனைகளில் பணியாற்றும் சிற்றுளியர்கள் இன்று காலை ஆறுமணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை அடையாள போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை சிற்றூளியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றுமாக வழங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட விசேட கொடுப்பனவான ஏழாயிரத்து ஐந்நூறு... Read more »
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்க்குட்பட்ட இந்திராபுரம் கிரமசேவகர் பிரிவில் பகுதியில் வீடின்றி வறுமையில் காணப்பட்ட முத்தையா விஜயகுமார் என்பவருக்கு இராணுவத்தினரால் வீடு ஒன்று அமைக்கப்பட்டு இன்றையதினம் காலை 11 மணியளவில் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக யாழ்... Read more »
நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நெக்டா நிறுவனத்தினால் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் அம்பன் களப்புப் பகுதியில் விடப்பட்டுள்ளன. கடற்தொழில் அமைச்சின் 15 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் வேலைத்திட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை(08) நண்பகல் அம்பன் களப்புப் பகுதியில் இம் மீன் குஞ்சுகள்... Read more »
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது வைத்தியசாலைக்கான ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் வைத்திசாலை அதிகாரிகளிடம் இராணுவத்தினரால்... Read more »
கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களால் வழங்கப்பட்ட... Read more »
கிளிநொச்சியில் மின்தகன மையானம் அமைப்பது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் கொரோனா காரணமாக மரணமடையும் உடலங்களை எரியூட்டுவதற்கு வேறு அமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதன் காரணமாக நீண்ட நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை... Read more »
2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது. உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து அறிக்கை வெளியி்ட்டுள்ளது. அந்த அறிக்கையை... Read more »