2022 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம், நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வரவு-செலவு திட்டம் மீதான மூன்றதாவது விவதாம் மற்றும் வாக்களிப்பு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்... Read more »
“உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என ஜனாதிபதி, ஐ.நா. பொதுச் சபையில் பேசி மூச்சு விடுவதற்கு முன்னர் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனித உரிமைகளின் மாண்பையும் சிறைக்கைதிகளின் நலன்களையும் சிறப்பாகக் கவனித்தார்.” இவ்வாறு தமிழ்த்... Read more »
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
சுன்னாக பொலிஸ் பிரிவில் இனுவில் பகுதியில் 3/10/2021அன்று அதிகாலை 12.45 மணியளவில் கோடாரியினை காட்டி மூன்று பேர் வந்து. வீட்டு உரிமையாளரை மிரட்டி 21பவுண் நகை திருடிசென்ற ஒருவரை இன்று யாழ்ப்பாண சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில்... Read more »
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண்கள் மூவர் உடன் அமுலாகும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதற்கமைய, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய என்.டி.செனவிரத்ன, ஏ.ஆர். ஜயசுந்தர, டபிள்யூ.ஜே.பத்மினி ஆகியோர் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இலங்கையில், பெண் பொலிஸ்... Read more »
தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்றுப்பகுதியில் கடந்த 04.10.2021 அன்றையதினம் இருகுழுக்களுக்கிடையிலான குழுச்சன்டையில் பொது பாதுகாப்புகடமைக்காக சென்ற பொலிசார் மீது தாக்குதள் சம்பவம் இடம்பெற்றதையடுத்து சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்கத்தர்கள் காயமடைந்துள்ளனர். அதனையடுத்து 07.102021 அன்றையதினம் தருமபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இனைந்து... Read more »
பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு... Read more »
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் கல்வி அமைச்சகத்தால் வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நிகழ்வொன்றில் மேலும் உரையாற்றுகையில், இந்த வகை அடையாள அட்டைகள் ஆசிரியர்கள் மற்றும்... Read more »
சட்டவிரோதமாக சொத்துகளை மறைத்து வைத்துள்ள இன்னும் அதிகமானவர்கள் பண்டோரா ஆவணங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சேனரத்ன இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
பிரித்தானியாவை போன்று கனடாவிலும், கனரக வாகன ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கனடா அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் பிரித்தானியாவில் கனரக ஓட்டுநர்கள் பணியில் கடும் வெற்றிடங்கள்... Read more »