இலங்கையில் கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு அனுமதி!

கிரிப்டோகரன்சி மயினிங் நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதிக்கும் முதலீட்டு சபையின் அனுமதியை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ச  தாக்கல் செய்திருந்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “டிஜிட்டல்மயமான வர்த்தக சூழலை ஏற்படுத்துவதற்கு வசதியளிப்பதற்காக டிஜிட்டல் வங்கி முறைமை, ப்ளொக்செயின் தொழிநுட்பம்  க்ரிப்ரோகரன்சி மயினிங்... Read more »

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம்? – வெளியாகியுள்ள அறிவிப்பு.

எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண  தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்... Read more »

‘சர்வதேச கறுப்பு பட்டியலில் இடம்பிடிக்கவுள்ள ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு முக்கிய நபர்’’

ஒரு நாள் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்கவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மோசடி தொடர்பான சர்வதேச பட்டியலில் இடம்பெறுவார் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு... Read more »

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது... Read more »

ஜனாதிபதி இன்று பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று காலை இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார். அரசாங்கத் தகவல்... Read more »

பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து அரசு கவனம்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், இன்று சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்... Read more »

ஜனாதிபதிக்கு தி.நடேசன் கடிதம்!

பென்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரியுள்ள பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், அதுதொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தின் பிரதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பிவைத்துள்ள அவர், எந்த மோசடியிலும் தாம் ஈடுபடவில்லை என்றும்... Read more »

யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் யாழ், கிளிநொச்சி 3 குடிநீர்த் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்தவாறு இன்று மெய்நிகர் வழியில் ஆரம்பித்து வைத்தார். சுபீட்சத்தின் நோக்குக் கொள்கை திட்டத்தின் கீழ் 2025... Read more »

நாட்டின் சுகாதாரத்துறை மோசமாகி வருகிறது – ராஜித சேனாரத்தன எம்.பி

இன்று நாட்டின் சுகாதாரத் துறை மோசமாகி வருகிறது. நாடு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. நாடு பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே... Read more »

ஊழல்வாதிகளின் பெயரே முதலிடத்தில் உள்ளது – அக்மீமன தயாரத்ன தேரர்

உலகில் யாருக்கும் செய்ய முடியாத விடயங்களை செய்து முதலிடத்துக்குச் சென்றவர்களின் வீர செயல்கள் தொடர்பிலான விவரங்களே ஆரம்ப காலங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. தற்போதைய நிலையில் வீர சரித்திரங்களுக்குப் பதிலாக உலகில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என்று,... Read more »