புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (6) நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில் ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்ட பின்னணி மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை தயாரிப்பதற்கும்... Read more »

வெள்ளைப்பூண்டு மோசடியை ஏற்கின்றது அரசு! – பந்துல தெரிவிப்பு.

சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான சம்பவம் இடம்பெற்றுள்ளதை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் இது தொடர்பில் சி.ஐ.டியினர் உரிய விசாரணைக ளை முன்னெடுத்து வருகின்றது எனவும், அதனுடன் கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல்.

முகக்கவசம் அணியுமாறு கூறியதால், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று, மீகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மீகொடை புதிய வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் முகக்கவசமின்றி எரிபொருள்... Read more »

இந்திய துணை தூதரகம் முன் போராட மீனவர் சங்கங்கள் ஏற்பாடு , வெள்ளிக்கிழமை முற்றுகை.

தொடர்சியாக. எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய இலங்கை அரசாங்கங்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன துணை தலைவர்... Read more »

கிளிநொச்சி நியூசெஞ்சுரி லயன்ஸ் கழகத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான உதவித் திட்டம்…./

கிளிநொச்சி நியூசெஞ்சுரி லயன்ஸ் கழகத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான உதவித் திட்டம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.     12.00 மணிக்கு ஊடக மையத்தின் வேண்டுகைக்கு அமைய ஆதரவற்று வீதிகளில் உள்ள முதியோர்களுக்கான விசேட உணவும் ,உடு புடவையும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து  உருத்திரபுரம்... Read more »

பல்வேறு கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் ஆசிரியர்கள் போராட்டம்…..!

கிளிநொச்சியில் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06-10-2021) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது சர்வதேச ஆசிரியர் நாளான இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்ககூட்டணி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி வலயக் கல்வித்... Read more »

அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்ப்பு…..!

அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது-... Read more »

266 மில்லியன் அமொிக்க டெலர் செலவில் குடிநீர் திட்டம்! இன்று அங்குரர்ப்பணம், பிரதமர் நிகழ்நிலையில்..

யாழ்.மாவட்டத்தில் வாழும் 3 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 266 மில்லியன் அமொிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.  சுபீட்சத்தின் நோக்குக் கொள்கை திட்டத்தின் கீழ் சுமார் 3... Read more »

வடக்கில் 680 பாடசாலைகள் திறக்க ஏற்பாடு…!

எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் வடக்கில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட 680 பாடசாலைகள் 21ம் திகதி திறக்கப்படும் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவித்திருக்கின்றார்.  பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது... Read more »

பிறந்து ஒரு மாதமும் 20 நாட்களுமான குழந்தையை கோடரியால் வெட்டி கொன்ற தாய்!

ஒன்றரை மாத குழந்தையை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஆசிரியையான தாய் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியிருக்கின்றார். அனுராதபுரம் – ஷ்ரவஸ்திபுர பகுதியில் நேற்றய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த... Read more »