பருத்தித்துறை சாலையில் தொழிற்சங்க முரண்பாடு, சாலை அத்தியட்சகருக்கு எதிராகவும்,ஆதரவாகவும் போர்க்கொடி…!

பருத்தித்துறை சாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தனியார் வாகம் செலுத்திக்கொண்டு சாலையிலிருந்து மாத வருமானத்தை பெற்று வருவதாகவும், அவர் ஊழியர்களின் நலனையோ, சாலையின் முன்னேற்றத்திலோ பங்கு கொள்ளாமல் செயற்படுகின்றார் எனக் குற்றம் சுமத்தியும் இன்று காலை 9:00 மணிக்கு பருத்தித்துறை சாலை வளாகத்தில்... Read more »

பாடாசாலைகளை திறப்பதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் நேரடி தொடர்பு இல்லை

இலங்கையில் பாடாசாலைகளை மீண்டும் திறப்பதற்கும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் நேரடி தொடர்பு இல்லை என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஹேமந்த ஹேரத் கூறினார்.  சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்  இடம்பெற்ற செய்தி மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.  பாடசாலைகளை மீண்டும் திறப்பது மற்றும்... Read more »

உள்நாட்டு பொறிமுறையின் கீழ் தீர்வு! – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு

உள்நாட்டு பொறிமுறைமையின் கீழ் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளார். பிராந்திய வலயத்தில் மிகப் பழமையான ஜனநாயகத்தை கொண்ட நாடு இலங்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடாத்திய... Read more »

“பாண் விற்பனை செய்பவர்களும் புலனாய்வுத் தகவல் வழங்குகின்றனர்.பாதுகாப்பு செயலர்.

பாண் விற்பனை செய்யும் நபர்களும் புலனாய்வு தகவல்களை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் ஜாஎல பொல்பிட்டிய புனித நிக்கலோஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் திகதி தகவல் வழங்கப்பட்டிருந்தது. இந்த தகவல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு... Read more »

கொழும்பு துறைமுகம் வருகின்றது உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல்!

உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சரக்கு கப்பல் என கருதப்படும் எவர் எஸ் ( Ever Ace) கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. 400 மீற்றர் நீளமும், 61.5 மீற்றர் அகலமும் கொண்ட இந்த சரக்கு கப்பலில் சுமார் 24... Read more »

இலங்கையின் பல பகுதிகளில் போலி தடுப்பூசி அட்டை பயன்பாடு….!செயலணி.

நாடு முழுவதும் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி அட்டைகளை பலர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்படும் அட்டை செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. பிரதேச செயலக அலுவலகம், கிராம சேவர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக... Read more »

பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழமைக்கு திரும்பின!

சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன சுமார் ஆறு மணி நேர செயலிழப்புக்கு பிறகு மீண்டும் இயல்புக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த மூன்று செயலிகளும் நேற்று இரவு செயல் இழந்தன. இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொழில்நுட்ப பிரச்சனையாக... Read more »

கிளி பீப்பிள் (Kili People) இணை ஒழுங்கமைப்பில் கிளிநொச்சியில் மின் தகன மயானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளி பீப்பிள் (Kili People) இணை ஒழுங்கமைப்பில் கிளிநொச்சியில் மின் தகன மயானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் உடல் தகனத்திற்காக வவுனியா உள்ளிட்ட பகுதிகளிற்கு அனுப்பப்பட்டு வருவதனால் மக்கள் பொருளாதாரம் உள்ளிட்ட பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்,... Read more »

கல்மடு பகுதியில் யானைகள் அட்டகாசம்…!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர்  பிரிவுக்குற்ப்பட்ட  கல்மடுநகர்  பகுதியில்  அறுவடைகாலங்களில் மட்டும் வந்து பயிர்களை அழித்துவந்த  காட்டுயானை தற்பொழுது  அறுவடைமுடிந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் தற்பொழுதும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். தினமும் இரவு வேளைகளில் மக்கள்  குடியிருப்புகளுக்குள் வரும்  யானைகள்... Read more »

யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர்கள் 5 பேர் மற்றும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.பல்கலைகழக இசைத்துறை விரிவுரையாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த விரிவுரையாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானது. மாணவர் ஒருவரும் தொற்றாளராக அடையாளம்... Read more »