
சாவகச்சேரி – மீசாலை பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் டொலர்கள் என்பவற்றை திருடிய சந்தேகநபர் ஒருவரும் அந்த நகைகளை வாங்கிய சந்தேகநபரும் (27122024) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மீசாலை கிழக்கு மற்றும்... Read more »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் இன்று (28.12.2024), தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொளிகள் பகிரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் பணிபுரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி எல். லக்சாயினி அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (28.12.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக... Read more »

நரம்பியல் சத்திரசிகிச்சைக்காக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு நான் கவனித்தேன், சிறந்த மருத்துவர், உண்மையான ஹீரோ, தங்க நெஞ்சம், ஆலோசகர் நரம்பியல் நிபுணர் Dr.S.P.ஆதித்தன் சார் மற்றும்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20 வது சுனாமி நினைவேந்தல் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது. வடமராட்டச்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் தலமையில் இடம் பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவுத் தூவிக்கான மலர்மாலையினை மருத்தங்கேணி... Read more »

ஆழிப்பேரலை எனும் கடல்கோளால் காவு கொள்ளப்பட்ட 20 வது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும் 26/12/2004 அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ சுனாமி என்கின்ற ஆழிப்பேரலை மிகமிக மோசமாக தாக்கியது. இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் உருவாகிய பூமி அதிர்வு ஆழிப்லேரலையாக மாறி சுற்றியுள்ள... Read more »

கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. A9... Read more »

பாலன் பிறப்பை இன்று கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எமது இனிய பாலன் பிறப்பு நாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் இந்த உலகில் சமாதானத்திற்க்காக அகிம்சைக்காக தன்னை மனிதனாக வெளிக்காட்டியவர், இந்நந்நாளில் அனைவருக்கும் சாந்தி சமாதானம் உண்டாகட்டும் அன்புடன் ஆசிரியர் Read more »

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தவறான உறவுக்கு அழைத்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் மாவிட்டபுரம் பகுதியில்... Read more »

புங்குடுதீவு பிரதேசத்தில் விளையாட்டு துறையில் பங்குபற்றி வருகின்ற அனைத்து விளையாட்டு கழகங்களுக்கும் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரமுகர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் பத்து இலட்சம் பெறுமதியான உதைபந்தாட்ட , வலைப்பந்தாட்ட கரப்பந்தாட்ட ,மென்பந்து துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முன்னைநாள் வேலணை... Read more »