தற்கொலைக்கு முயற்சித்த தாய்! காப்பாற்ற சென்ற மகனுக்கு நேர்ந்த கதி –

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தாயொருவர் தீயிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, தாயை காப்பாற்ற சென்ற மகனுக்கும் தீப்பற்றிய நிலையில் தாயும், மகனும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலைக்கு... Read more »

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்! –

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான செயற்குழுவின் 5வது கூட்டம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற... Read more »

மேலும் 55 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 13,019 கொவிட் மரணங்கள்…!

38 ஆண்கள், 17 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 38 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 55 மரணங்கள் நேற்று (01) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

இந்திய வௌியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை வருகை…!

இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும்... Read more »

யாழ்.மல்லாகத்தில் தோட்ட காணியிலிருந்து வெடிபொருள் மீட்பு! |

யாழ்.மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து சக்திவாய்ந்த வெடிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த காணியின் உரிமையாளர் நேற்று மதியம் 1.30 மணியளவில் காணியை சுத்தம் செய்தவேளை குறித்த வெடிபொருள் அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வெடிபொருளை மீட்பதற்கான... Read more »

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் பூட்டு! மதுவரி திணைக்களம் அறிவிப்பு.. |

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படுவதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளையதினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடிய ரவுடிகள்! யாழ்.ஆவரங்காலில் சம்பவம்.. |

யாழ்.புத்துார் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த ரவுடிகள் இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.  இச்சம்பவம் நேற்று மாலை ஆவரங்கால் வடக்கு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரு குழுக்கள் மோதலுக்கு தயாராக இருப்பதாக ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய... Read more »

யாழ்.நாவற்குழியில் விகாரை கட்டியபோது உறக்கத்தில் இருந்தவர்களுக்கு ஆரியகுளத்தின் மீது அக்கறை..! யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்.. |

யாழ்.ஆரியகுளம் புனரமைப்பு பணிகளில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களும் இடம்பெறாது. என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். ஆரியகுளம் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் குளத்தின் நடுவில் இந்து – பௌத்த பீடம் அமைக்கப்படவுள்ளதாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக இன்று காலை ஊடகங்களை சந்தித்து... Read more »

மத ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செய்த முயற்சியை அரசியல் சுயலாபங்களுக்காக மதவாதமாக மாற்றாதீர்கள்..! விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்.. |

குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காக மத வாதத்தை துாண்டி மக்களை குழப்புவதை நிறுத்துங்கள். என கூறியிருக்கும் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்,  விகாரைக்கு அருகில் சுற்றுலா மையத்தை அமைப்பது தொடர்பாக எனது அதிருப்தியை கூறினேனே தவிர விகாரை அமைக்க  முயற்சி செய்யவில்லை.... Read more »

யாழ். கோப்பாய் பகுதியில் கிளைமோர் மீட்பு!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் கிளைமோர் குண்டு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்புரவு செய்ய முற்பட்டபோது இரும்பினாலான பொருளை காணி உரிமையாளர் அவதானித்துள்ளார். உடனடியாக கோப்பாய்... Read more »