பொதுப் போக்குவரத்துறை சேவை வழங்குனர்கள் மற்றும் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!

பொது போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துவோர் மற்றும் பொது போக்குவரத்து சேவை வழக்குனர்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாளை திங்கட் கிழமை தொடக்கம் இந்த கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக. பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்... Read more »

ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்பு…!

ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1145 ரூபாவாக உயரும் என பால் மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின்... Read more »

காந்தியின் ஜனன தினம் இன்று தூதரகத்தில்….!

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. யாழிற்கான இந்திய துணைத்தூதர்... Read more »

போலீஸ் தடுப்பு காவலில் இருந்தவர் மரணம், மன்னாரில் சம்பவம்….!

மன்னார் எருக்கலம் பிட்டி – புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை (2) காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்... Read more »

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு 1லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்! யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு.. |

மதுபோதையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவருக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டிருக்கின்றார். யாழ்.கொழும்புத்துறையை சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்லைப்டுத்தப்பட்ட நிலையில் அவர் மீது மதுபோதையில்... Read more »

வடமராட்சி கிழக்கில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் சிக்கினர்! (photo)

யாழ்., வடமராட்சி கிழக்கு பகுதியில் 372 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தாளையடிப் பகுதியில், கடல் மார்க்கமாகக் கடத்தி வரப்பட்ட மஞ்சளை இருவர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது, மருதங்கேணிப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் சம்பவ... Read more »

கொடிகாமம் உசன் விபத்தில் ஒருவர் பலி…!

பட்டா படி வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொடிகாமம் உசனில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. கிளிநொச்சி அம்பாள் குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சுரேஷ்குமார் (வயது 40) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார் பளையில்... Read more »

மேலும் 58 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 12,964 கொவிட் மரணங்கள்.

27 ஆண்கள், 31 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 48 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 58 மரணங்கள் நேற்று (30) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்புகளில் 20 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு மதுபான சுற்றிவளைப்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 68 லீற்றர் மதுபானம், ஒரு எரிவாயு சிலிண்டர், ஒரு எரிவாயு... Read more »

யாழ். அனலைதீவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது!

யாழ். அனலைதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மஞ்சள் மூடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் அனலைதீவு மற்றும் நாவற்குழி... Read more »