மாணவி துஷ்பிரயோகம்! வயோதிபருக்கு விளக்கமறியல்!

14 வயதான பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் ​பேரில் 65 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ​ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி... Read more »

12 – 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் (Pfizer) கொவிட் – 19 தடுப்பூசியேற்றும் தேசிய செயற்திட்டம்

நாட்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெறுகின்ற  12 – 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் (Pfizer) கொவிட் – 19 தடுப்பூசியேற்றும் தேசிய செயற்திட்டம் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்... Read more »

சிறுவர் தின நிகழ்வு பருத்தித்துறை வைத்தியசாலையில்.

சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிறுவர் விடுதியில் வைத்திய சாலை பதில் அத்தியட்சகர்  வே .கமலநாதன் தலமையில் காலை 10:00 மணிக்கு மங்கள விளக்குகள் ஏற்றலுடன் ஆரம்பமானது. மங்கல விளக்குகளை சிறுவர் வைத்திய நிபுணர் திருமதி சண்முகப்பிரியா, பதில்... Read more »

ஹற்றன் நைஷனல் வங்கியால் வாழ்வாதார நிதி உதவி….

கொரோணா பெருந்தொற்று  காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து தமது வங்கியுடன்  கொடுக்கல் வாங்கலை செய்கின்ற வாடிக்கையாளர்களுக்கு சமூகப் பொறுப்பு நிலையிலிருந்து அன்பளிப்பாக கொடுத்து அதிலிருந்து அவர்கள், தங்களுடைய தொழிலையும்,  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பணியாற்றிக் கொண்டிருப்பதாக கற்றன் நசனல் வங்கியின்  நுண்நிதிக்கடன் உறவுத்துறை பிராந்திய முகாமையாளர்... Read more »

இலங்கையில் அமுலில் இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்…!

இலங்கையில் அமுலில் இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம்... Read more »

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்.அச்சுவேலி தோப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தருக்கு, கடந்த மாதம் வளர்ப்பு... Read more »

யாழ்.வல்வெட்டித்துறையில் 3 பேர் கைது!

யாழ்.வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 200 கிலோ மஞ்சளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வல்வெட்டித்துறை கடலினுடாக கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த மஞ்சள் பொதிகளை வாகனத்தில் ஏற்றிய முற்பட்டபோது பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம்... Read more »

காணாமல்போன அரச ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார்! |

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதான மாணிக்கம் ஜெயக்குமார் என்பவர் கடந்த 28ம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நவாலி பகுதியில் உள்ள... Read more »

உலக தமிழர் தேசிய பேரவை வடமராட்சி கிழக்கில் உதவி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  உடுத்துறை,ஆழியவளை,வத்திராயன் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு உலக தமிழர் தேசிய பேரவையால் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் உலகத் தமிழர் தேசியப்பேரவையின் மாவாட்ட ரீதியிலான செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்கள், நலன்விரும்பிகள்,இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு உலர் உணவு... Read more »

குடாரப்பில் வெடிபொருளை. வெடிக்க வைக்கும் நடவடிக்கையில் விசேட அதிரடி படை….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு தரவை பகுதியில் வெடிக்காத. நிலையில் வெடிபொருள் காணப்பட்ட இலையில் நீதி மன்ற உத்தரவை பெற்று வெடிக்க வைக்கும் நடவடிக்கைகளை விசேட அதிரடி படையினர் மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் பருத்தித்துறை போலீசாருக்கு பிரதேச வாசிகளால் தகவல் வழங்கப்பட்டிருந்த. நிலையில்... Read more »