யாழ்ப்பாண இளைஞர்கள் ஐந்து பேர் கூர்மையான ஆயுதங்களுடன் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறியக் கிடைத்துள்ளது. இதன்... Read more »
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... Read more »
வடமாகாண கிராமப்புற பாடசாலைகளின் கல்விப் பொது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் மகிழ்ச்சியைத் தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்திருக்கின்றார். நேற்றைய தினம் புதன்கிழமை மெய்நிகர் வழியில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கொரோனா... Read more »
மதுபான விருந்து இல்லாமல் பூரணமாக தடுப்பூசி பெற்றவர்களுடன் நடத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திருமணங்களை நடாத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இணக்கம் தொிவித்திருக்கின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும்... Read more »
குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் வட கொரியா நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவியுள்ளது என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது... Read more »
அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் பா.உ. ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார்.ஹரீஸ் போன்றவர்களால் தமிழ் பேசும் இனங்களின் உறவுகள் பாதிக்கப்படுகிறது.கல்முனை வடக்கு விடயத்தில் ஹரிஸ் தமிழர்களுக்கு எதிராக செயற்படுகிறார். அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில்... Read more »
போரதீவுப்பற்று பிரதேசத்தில் வெல்லாவெளி சமுர்த்தி வங்கிப் பிரிவினரால் சௌபாக்கியா சமுர்த்தி வாரத்தினை முன்னிட்டு இன்று சேதனைப்பசளை உற்பத்தி செயல்முறை திட்டமும், சமுர்த்திப் பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது சமுர்த்திப் பயனாளிகளின் வாழ்வாதாரத்திற்கென 79 குடும்பங்களுக்கு 10 கோழிக்குஞ்சுகள் வீதம் 790... Read more »
கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று உயர்ந்த மதிப்பைப்பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,339.28 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. முன்னதாக 2021 செம்டம்பர் மாதம்... Read more »
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் வீரியமிக்க காலகட்டம் நிறைவடைந்து வருவதாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். அமெரிக்க ஆய்வொன்றின் அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றின் மோசமான நிலைமை நிறைவடைந்துள்ளதாக... Read more »
முந்தளம், ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களில், இன்று (29) இடம்பெற்ற இரு குளவிக் கொட்டுக்கு சம்பவங்களில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதுடன் 15 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முந்தளம் கந்ததோடுவாவ கிராமத்தில் குளவிக் கொட்டுக்குள்ளான நான்கு பிள்ளைகளின் தாயொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மரணமடைந்தார் என்று முந்தளம்... Read more »