இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியான தகவல் –

இலங்கையின் இன்றைய வானிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்பதால், தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில... Read more »

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை குறித்து அச்சப்படதேவையில்லை! குழந்தை வைத்திய நிபுணர் கே.அருள்மொழி.. |

மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிறுவர்கள் அச்சமில்லாமல் பைசர் தடுப்பூசியை பெறலாம் என குழந்தை வைத்திய நிபுணர் கே.அருள்மொழி கூறியிருக்கின்றார்.  சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 12... Read more »

யாழ்.மாவட்டத்திலிருந்து மாடு கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட கடத்தல் கும்பல் சங்குப்பிட்டியில் சிக்கியது..!

யாழ்.மாவட்டத்திலிருந்து மாடு கடத்திச் சென்ற கும்பல் சங்குப்பிட்டி பகுதியில் படையினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரும் கும்பலுக்குள் சிக்கியுள்ளார். மாடுகளுடன் பயணித்த வாகனம் ஒன்று தென்னிலங்கை நோக்கி பயணிப்பது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு... Read more »

கடலில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்! இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு.. |

வடமாகாண கடலில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் தமது மீனவர்கள் காயமடைந்ததாகவும் இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆற்காட்டு துறையைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன் பிடிக்க சென்ற நிலையில் குறித்த சம்பவம்... Read more »

30ம் திகதியே இறுதியான தீர்மானம், ஜனாதிபதி வருகையின் பின்னதாக.. |

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கி நாட்டை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இதன் போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  எனினும் இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம்... Read more »

வவுனியாவில் 46 பேர் கொரோனாவுடன் அடையாளம்!

வவுனியா மாவட்டத்தில் மேலும் 46 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள் சில வெளியாகியுள்ளன.... Read more »

நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கும் நிலைப்பாடே காணப்படுகின்றது- இம்ரான் மஹ்ரூப் எம்.பி –

நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கும் ஒரு நிலைப்பாடே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மின்நிலையங்களை அமெரிக்காவுக்கு வழங்குகின்ற சந்தர்ப்பத்தில், எதிர்காலங்களில் சகல மின் நிலையங்களும் முடக்கப்பட்டு இந்த நாடு பிளவுபடுகின்ற ஒரு நிலைக்கு செல்லுமா என்ற சந்தேகம் எமது மத்தியில் காணப்படுகின்றது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

செயலாளரின் கருத்தை கடுமையாக நிராகரிக்கின்றோம்- ஜோசப் ஸ்டாலின்

அதிபர், ஆசிரியர்கள் தற்போது முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தி, வரவு-செலவுத் திட்டத்தில் நம்பிக்கை வைத்து சேவைக்கு திரும்புமாறு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை நாம் கடுமையாக நிராகரிக்கின்றோம் என்று, இலங்கை... Read more »

வல்லையில் விபத்து.அரச வாகனம் சேதம், அதிகாரி தெய்வாதீனமாக உயிர்தப்பினார்…..!

பருத்தித்துறை யாழ்ப்பாணமம் வீதியில் வல்லைப் பாலத்தில் முன் சில் காற்று போன நிலையில்  வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி பிக்கப் ரக வாகனம்  விபத்துக்குள்ளாகியுள்ளது. தெய்வாதீனமாக சாரதி மற்றும் அதில் பயணித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஆகியோர் சிறு காயங்களுடன்... Read more »

உயிரிழந்த ஊடகவியலாளருக்கு வவுனியாவில் அஞ்சலி!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும்,தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில்,அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுரையினை வவுனியா... Read more »