– 41 ஆண்கள், 38 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 57 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 79 மரணங்கள் நேற்று (24) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்... Read more »
விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கரிகளை விற்பனைக்கு கொண்டு சென்ற சமையம் இன்று 25.09.2021சந்தைப்பகுதியில் விழுத்து உயிரிழந்துள்ளார். கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு படுதியில் வசித்துவரும் பலனியான்டி மகேந்திரம் என்ற... Read more »
கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் முக்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஐந்தடி வான் பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதி அதன் தொடராக இரணைமடுவிலிருந்து நீர் வெளியேறிப் பாயும்... Read more »
உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டில் தற்போது இயங்கும் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது. எனினும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நிதி உட்பட... Read more »
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும் இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணிம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.... Read more »
கொஹூவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கீழே தள்ளிவிழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, கொஹூவல பொலிஸார் தெரிவித்தனர். பலபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த நபரை... Read more »
யாழ்., வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்றுமுன்தினம் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதேவேளை, மற்றுமொருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும்,... Read more »
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார். உலக வரைபடத்தில் நாற்கர (குவாட்) வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் குழுவை உருவாக்கி உள்ளன. இந்த குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு,... Read more »
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் படி நான்கு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில... Read more »