ஆபாச காணொளி ஒன்றை அனுப்பிய குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி பணி இடைநீக்கம்

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர், வாட்ஸ்எப் மூலம் சக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளி ஒன்றை அனுப்பிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆபாச காணொளி தொடர்பில், பெண்ணின் கணவரான காவல்துறை உறுப்பினர், சம்பவம் தொடர்பில்,... Read more »

ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் கடந்த 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றதுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளுக்கு அமைய எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

கூட்டமைப்பினரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய குழு,…..

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் வைத்து இன்றைய தினம் மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »

வவுனியா கிராமத்திற்குள் 30 இலட்சம் ரூபாய் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வவுனியாவிலும் கிராமத்திற்கு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அதன் ஒரு கட்டமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவ புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற... Read more »

அரிசி விலையேற்றம் நியாயமற்றது – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர்

அரிசி விலையேற்றம் நியாயமற்றது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்நத அழகியவன்ன தெரிவித்துள்ளார். அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்றைய தினம் அரிசிக்கான சில்லறை விலையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கிய அரசாங்கத்தின் தீர்மானத்தினை எந்தவொரு தரப்பேனும் துஸ்பிரயோம் செய்ய முயற்சித்தால்... Read more »

ஆயுததாரிகளால் குடும்பஸ்தர் கடத்தல் – அதிர்ச்சியில் குடும்பம்

தமிழர் பகுதியான திருகோணமலை – வரோதய நகரில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவரே தனது இல்லத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர், மனோகரதாஸ் சுபாஸை உப்புவெளி பொலிஸ்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி,….

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீனுக்கு அண்மையில் பாரிய இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சத்திரசிகிச்சையினால் ஏற்பட்ட சில உடல் ஆரோக்கிய பிரச்சினையினால் இன்று ஹரீன் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »

GSP+ சலுகையை இழக்கும் இலங்கை! வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரி அடுத்த வருடம் நீக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வுகூறியுள்ளது. மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம்... Read more »

அத்தியாவசிய உணவு பொருள் விலை அதிகரிப்பில் தீர்மானமில்லை!

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகளில் திருத்தங்கள் குறித்து அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொழும்புத்துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள்களை விடுவிக்க மத்திய வங்கியில் இருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை... Read more »

தந்தை இயக்கிய புல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி 03வயது குழந்தை உயிரிழப்பு.

புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்... Read more »