யாழ்.வலி,வடக்கில் கடந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட பகுதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும்... Read more »
வல்வெட்டித்துறைப் பகுதியில் காணி துப்பரவு செய்த போது குண்டு ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது பண்பாட்டுத்துறை பகுதியில் பற்றைக் காணி ஒன்றைத் துப்பரவு செய்த போது வெடிக்காத நிலையில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த குண்டி பெயர் அறிய முடியாத... Read more »
உலகத் தமிழர் தேசியப்பேரவையின் பேரிடர்கால நிவாரணப்பணி நேற்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கைச்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டன. குறித்த பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களில் அடிப்படையில் பொருளாதாரதால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் கிராம அலுவலர்,மற்றும் அப்பிரதேச அரச உத்தியோகத்தர்கள் கலந்து... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர் கேணி பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் வாழ்வாதாரத்திற்காக பயிரிட்ப்பட்ட 800மிளகாய் செடிகள் பிடுங்கி எறியப்பட்டன. இது தொடர்பாக இன்று யாழ் மாவட்ட முதல்வர் மணிவன்ணன் அவர்கள் நேரடியாக குறித்த இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி... Read more »
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று அடையாள பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேடகொடுப்பனவான 7500 ரூபாயினை உடனடியாக வழங்குதல், விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் அதற்கானகொடுப்பனவை வழங்கல், மற்றும் தாதிய உத்தியோகர்களுக்கான கொரோனா... Read more »
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை தாதியர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியாசலை சிற்றூழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று 27.09.21 காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். நாடளாவியரீதியில் தாதியர் சங்கத்தினர் புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். 44 தொழில் சங்கங்களும்... Read more »
ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்பிய விவகாரம் தொடர்பாக அகில இலங்கை தமிழரசுக்கட்சியின் உதவிப்பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் மனம் உடைந்து போயிருக்கிறார். கடந்த 10 ம் திகதி தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பேச்சாளர் சுமந்திரனும் சிரேஸ்ட துணைத்தலைவர் சி.வி.கே.... Read more »
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களாகிய விக்கிரமசிங்க பரந்துபட்ட புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ரூடவ்டுபட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனரூபவ் சம்பிக்கரணவக்கரூபவ் அனுரகுமார திஸ்ஸநாயக்க என்போரை இணைத்து புதிய கூட்டணியை அமைக்கும் எண்ணம் அவருக்கு உண்டு. அனுரகுமார திஸ்ஸநாயக்க இடதுசாரிக்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது கட்சியான மக்கள்... Read more »
கொழும்பு மாநகரசபை மேஜர் ரோசி சேனநாயக்கா தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் கடும் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது மகனை வேட்பாளராக நிறுத்தியதனால் ரணில் அதிர்ப்தி அடைந்துள்ளார்.... Read more »
அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதி கோத்தபாயவின் மகன் மனோஜ் – செவ்வந்தி தம்பதியினருக்கு மூத்த பெண் குழந்தை கடந்த மே மாதம் 08ம் திகதி பிறந்துள்ளது. துலன்ஜா என பிள்ளைக்குப் பெயரிட்டுள்ளனர். கொரோனா நெருக்கடி காரணமாக ஜனாதிபதியால் குழந்தை பிறந்த போது பயணம் செய்ய முடியவில்லை.... Read more »