அச்சம் தவிர்” எனும் தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. அபிசேக் பவுண்டேசனின் நிதிப்பங்களிப்புடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேளனம், கிளிநொச்சி ஊடக மையம், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், பாசப்பறவைகள் அமைப்பு, திருவையாறு பிரண்ஸ் போரெவர்... Read more »
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், உயிரிழந்தவர்களின் உடலை பொது மக்களின் முன்னிலையில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரின் சடலங்கள் இவ்வாறு தொங்கவிடப்பட்டதாகவும் அவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தலிபான்கள்... Read more »
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் சனிக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் படு காயமடைந்துள்ளனர். பாலமுனை பிரதான வீதியிலுள்ள சதாம் குறுக்கு வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் மோட்டார்... Read more »
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்துவிட்டு, சுமார் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு... Read more »
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு சொத்துரிமையாளர்களிடம் கொழும்பு நகராட்சி ஆணையாளர் சட்டத்தரணி திருமதி ரோஸனி திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். சொத்துக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு சொத்துக்களை நகர சபையில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் பெயரை விற்று பிழைப்பு நடத்தியதை மாத்திரமே செய்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர்... Read more »
நாட்டின் அடுத்த தலைவர் கோமாளியாக இருக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். சீரழிந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் உடைய தலைவர் ஒருவரே தேவை என தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டை... Read more »
தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபன் மரணமடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.... Read more »
வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 6 பேர்... Read more »
“இளையோர்கள் எமது நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களிடம் எமது மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றார்கள். உங்கள் செயற்பாடுகளை நிறுவன மயப்படுத்தி அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி எமது விடிவுக்காக நீங்கள் நிறையவே சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.” இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »