கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் குடும்ப தகராறு காரணத்தால் ஏற்பட்ட முரண்பாட்டில் 14வயது சிறுவன் ஒருவன் மீது கடுமையான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பளை முல்லையடி கிராமத்தில் சில காலமாகவே தனிநபர் ஒருவர் கிராமத்தில் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களுடன் தகராறுகளில் ஈடுபட்டு... Read more »
சுமந்திரனின் துரோகத்திற்கு உறுப்பினர் ஒருவர் விலைபோனதால் வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி வீழ்த்தப்பட்டது என தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டினார். யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து ஆட்சி போனது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்... Read more »
யாழ்.கொடிகாமம் – கரம்பகம் பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. வான் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் கரம்பகம் பகுதியை சேர்ந்தவர்... Read more »
யாழ்.வடமராட்சி – நவிண்டில் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது. நேற்று முன்தினம் இரவு இவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் திருமணம் முடித்த நிலையில் மிக விரைவில் கணவரிடம் செல்லவிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த பெண் கொரோனா... Read more »
யாழ்.காங்கேசன்துறை- வீமன்காமம் பகுதியில் தனிமையில் வசித்துவந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் தனிமையில் வாழும் முதியவர் பல நாட்களாக வெளியில் நடமாட்டம் இல்லாத நிலையில் முதியவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அயலவர்கள் அவதானித்தனர். இதனையடுத்து... Read more »
கொரோணா பெரும் தொற்று காரணமாக நாளாந்த பொருளாதாரம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு உலகத் தமிழர் தேசியப் பேரவையினரால் உலர் உணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண எல்லை கிராமமான புனானை கிராமத்திலேயே இவ் உலர் உணவு பொருட்கள் வழங்கி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் பிற்பகல் தமிழ் தேசிய கட்சி... Read more »
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர். -வங்காலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »
யாழ்.தீவகம் நெடுந்தீவு பகுதிக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேயர் ஜெனரல் முகமட் சாட் கஹடாக் நேற்றய தினம் சென்றுள்ளதாக அறியக்கிடைத்தது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8மணிக்கு நெடுந்தீவு பகுதிக்கு தனது குடும்பத்துடன் விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் குறித்த பகுதிகளை பார்வையிட்டு உள்ளார்.... Read more »
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் காலமானார்.
திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 80 வயதான மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க், மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாக... Read more »