யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை... Read more »
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது. கப் வாகனத்தில்... Read more »
யாழ்ப்பாணம் – வேம்படி வீதி முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் காரொன்று பலத்த சேதமடைந்துள்ளதுடன் காரில் பயணித்தவர் அதிஸ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஹைஏஸ் வாகனமொன்றும், காரொன்றும் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் யாருக்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால், கார்... Read more »
வரணி பிரதேச வைத்திய சாலைக்கான ஆண் பெண் விடுதி மற்றும் மகப்பேற்று மனைக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று அதன் பொறுப்பு மருத்துவ அதிகாரி பசுபதி அச்சுதன் தலமையில் இடம் பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தின் pssp திட்டத்தின் கீழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »
ராமேஸ்வரம் செப் 08, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார்... Read more »
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில– 267 பில்லியன் டொலர் பெறுமதி மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய... Read more »
பலாங்கொடை பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயை திருடிச்சென்று 7,500 ரூபாவுக்கு அடகு வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது உயர் ரக வகையைச் சேர்ந்த குறித்த... Read more »
வவுனியாவில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 45 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில், கொரோனா மரணங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அசமந்தமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். வவுனியாவில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து செல்கின்றது. ஒரு வாரத்திற்கு ஒரு... Read more »
அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவரும் களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார். தற்போது அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அண்மையில் அவர் சுகவீனமுற்றதை அடுத்து மேற்கொண்ட பரிசோதனை மூலம் கொரோனா... Read more »
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கம்போதே இவ்வாறு குறிப்பிட்டார். Read more »