அச்சுவேலியில் சுகாதார நடைமுறையினை மீறி திருமண நிகழ்வு! வழக்கு தாக்கல். –

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கோவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.“அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது.... Read more »

கர்ப்பிணிகள் கொரோனாத் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு:கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் உடனடியாக கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாகவும்,... Read more »

தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! – நேற்று 2,960 பேருக்கே கொரோனா…!

இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று குறைவடைந்துள்ளது. கொரோனாத் தொற்று உறுதியான 2 ஆயிரத்து 960 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின்... Read more »

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிப்பு…!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக... Read more »

ஒரே நாளில் கொரோணாவால் யாழில் 10 பேர் மரணம்….!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 10 பேர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் எண்மர் குறித்த விபரங்கள்... Read more »

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகி சகோதரர்கள் முன் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

தெரணியகல-மாலிபொட பிரதேசத்தில் சிறுமி ஒருவர் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தபோது கழுத்து இறுகி உயிரிழந்துள்ளார். 11 வயதுடைய கெனோரீடா டில்மினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தனது 09 மற்றும் 07 வயதுடைய சகோதரர்களுடன் படுக்கை அறையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடியதாக... Read more »

மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கக் கோரி போராட்டம்!

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் காலை இரண்டு மணி நேரம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு... Read more »

வடக்கு கிழக்கில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல்: நிதி அமைச்சரிடம் முறைப்பாடு!

வடக்கு கிழக்கில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கையை  முன்வைத்திருந்தார்.... Read more »

எவ்வித முரண்பாடுகளும் இல்லாத சூழலிலேயே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது!

எவ்வித முரண்பாடுகளும் நாட்டில் இல்லாத சூழலிலேயே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது என்று சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு... Read more »

பளையில் கொரோணாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு….!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை பிரதேசங்களில் கொவிட் 19காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 3000ம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்று (07)பளை இளைஞர் அணியினரால் வழங்கப்பட்டது Read more »