கட்டுப்பாடற்ற வேகம்! மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, இளைஞன் பலி, யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்..

யாழ்.கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. மிகை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி... Read more »

யாழ்.வரணியில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வன்முறை கும்பல் தாக்குதல்..! வன்முறை கும்பலை சேர்ந்த ஒருவர் கைது.. |

யாழ்.தென்மராட்சி – வரணி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் மீது இன்று அதிகாலை வன்முறை கும்பலினால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் காலை 6 மணிக்கு வரணி இயற்றாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில் பருத்தித்துறை... Read more »

சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழதுப்பாக்கியை காட்டி கொல்வேன் என அச்சுறுத்திய அமைச்சர்..! |

சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.  மேற்படி விடயம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில்... Read more »

பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் மீட்பு….!

காத்தான்குடியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் பல சரக்கு கடைகளை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். இதன்போது கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு  அதிகாரிகளினால் அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பணை செய்யப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத்... Read more »

மிகவும் மோசமான நிலைமையில் இலங்கை – உண்மையை அம்பலப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர்

நாடு மிகவும் மோசமான நிலைமையில் பயணித்துக் கொண்டிருப்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார். அவசரககால சட்டத்தை அமுல்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கையை உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டால் அதில் சில நிவாரணங்கள் கிடைக்கும். மறுபுறம் பார்த்தால்... Read more »

மனைவியின் கை கால்களை கட்டிவிட்டு முகத்தில் தீ வைத்த கணவன் –

மொரட்டுவ, பிரதேசத்தில் மனைவியின் கை, கால்களை கட்டி வைத்து முகத்தில் தீ வைத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பெறுவதற்கு பணம் வழங்காமையினால் கோபமடைந்த கணவர் இவ்வாறான செயலை செய்துள்ளார். பொலிஸ் அவசர இலத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் கைது... Read more »

வர்ணம் பூசும் பணிகளை நிறுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்பு..! |

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையார் குளத்தின் சுற்றுவட்டத்திற்கு தீட்டப்பட்ட வர்ணம் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து வர்ணம் தீட்டும் பணிகளை நிறுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பணித்துள்ளார். உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.பிள்ளையார் குளம் அண்மையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச வருகை தந்து பார்வையிட்டுச் சென்றார்.... Read more »

பட்டதாரிகளின் பயிற்சி காலம் குறித்து அமைச்சர் டளஸ் கருத்து!

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்தால் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயிற்சி... Read more »

நாடு கடன்பொறிக்குள் சிக்குண்டுள்ளது- அஜித் சுந்தர –

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு நாம் அனைவரும் முகங்கொடுத்துள்ள நிலையில், நாடானது பாரியளவிலான கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கைக்கு அமைவாக இந்நாட்டின் அரசாங்கம் என்ற முறையில் வெளிநாட்டுக் கடனானது டொலர் பில்லியன் 55,916 ஆகக் காணப்பட்டுள்ளது. இன்று 2021... Read more »

அசாத் சாலியின் பிணை விண்ணப்பக் கோரிக்கை நீராகரிப்பு! –

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்ப கோரிக்கை, கொழும்பு நீதிமன்றத்தினால் நீராகரிக்கப்பட்டுள்ளது.மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன், உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில், அசாத் சாலிக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில்,... Read more »