ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததாக சிறைச்சாலை வைத்தியரினால் முறைப்பாடு |

– சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் விசாரணை கொழும்பு, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, குறித்த சிறைச்சாலையின் வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தனக்கு ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததா, மெகசின்... Read more »

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் விலை அதிகரிப்பு.!

நாட்டில் இன்றைய தினம் முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க... Read more »

ஊரடங்கில் நாடு முழுவதும் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் – பொலிஸ் பேச்சாளர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடந்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலியை சேர்ந்த 78 வயதான பெண் ஒருவரும், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Read more »

யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 64 பேர் உட்பட வடக்கில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில்  நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 64 பேருக்கு தொற்று.  யாழ்.போதனா வைத்தியசாலையில் 21 பேர், நல்லூர் சுகாதார... Read more »

கர்ப்பவதி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டிலுள்ள கர்ப்பவதி பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது கட்டாயம் என கூறியிருக்கும் பிரசவ நரம்பியல் விசேட வைத்தியர் அஜித் திசாநாயக்க, கர்ப்பவதிகள் கொரோனா தொற்றுக்குள்ளானால் பெரும் சிக்கல் எனவும் கூறியுள்ளார். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வயிற்றிலிருக்கும்... Read more »

யாழ்.மாவட்டம் பேராபத்தில்! தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது, 200 மரணங்கள் பதிவு, மாவட்ட செயலர் எச்சரிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது சிறந்தது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மாவட்ட மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர்... Read more »

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகரில் வாள்வெட்டு குழ துரத்தி துரத்தி வாள்வெட்டு! 3 பேர் படுகாயம்.. |

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகர் பகுதியில் வாள்வெட்டு குழு மோட்டார் சைக்கிளில் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் 3 பேர் படுகாயமைடந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் இன்று மாலை குருநகர் கடற்கரை வீதியில்... Read more »

யாழ்.போனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரை தொலைபேசியில் மிரட்டிய ஆசாமி! நீர்கொழும்பிலிருந்து துாக்கிவந்த யாழ்.பொலிஸார்.. |

யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்கவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இந்த... Read more »

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலி,ஒருவர் படுகாயம்..,!

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வான் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார்... Read more »