கொரோணாவிலிருந்து பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்….! அத்தியட்சகர் வே.கமலநாதன்.

கொரோணா பெருந்தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது  கொரோணா தொற்று... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் 21ஆம் திகதிவரை நீடிப்பு….!

தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19இன் பரவலைக்கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளருக்கு கொரோணா தொற்று உறுதி…..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும் நேற்று முன்தினம் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளாதக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக மக்களுக்கான தனது கடமைகளை அலுவலகத்தில்  மூடிய கணணாடி அறையிலிருந்து ஆற்றிவந்த நிலையிலும் அவருக்கு கொரோணா தொற்றியுள்ளமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது... Read more »

5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை! வேதனையால் இலங்கை மக்களிடம் கும்பிட்டு கேட்கும் வைத்தியர் .

இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த நிலையில் வைத்தியர் ஒருவர் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டு தங்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ளார். “வைத்தியர்கள்,... Read more »

யாழ்.மாவட்டத்திலுள்ள மோசடி வியாபாரிகளுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 3 வாரங்களில் 53 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். நேற்று முன் தினத்தில் மட்டும் 8 வர்த்தகர்களுக்கு... Read more »

12 வயது தொடக்கம் 18 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

12 வயது தொடக்கம் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மிக விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொிவித்திருக்கின்றார்.  பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுப்பதற்கு ஆலோசித்து... Read more »

ஊரடங்கு நீடிப்பா? நீக்கமா? இன்று தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? நீக்குவதா? என்பது தொடர்பாக இன்று நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவுள்ளது.  குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ளார். இதன்படி தேசிய கொவிட் தடுப்பு செயலணி 13ம் திகதி ஊரடங்கு சட்டத்தை... Read more »

இலங்கையில் இன்று 2,856 பேருக்குக் கொரோனா உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மேலும் 2 ஆயிரத்து 856 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 77 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது.... Read more »

யாழில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 9 பேர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும்,... Read more »

வவுனியாவில் மேலும் 149 பேருக்குக் கொரோனா!

வவுனியாவில் மேலும் 149 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள் சில... Read more »