தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவது அவசியம் என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்... Read more »
இந்தியா – தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களின் நலன்களை மேம்படுத்த சுமார் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்து எதிலிகள்... Read more »
யாழ்.மாவட்டத்தில் 224 கொரோனா மரணங்கள் உட்பட வடமாகாணத்தில் சுமார் 327 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 224 பேர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில்... Read more »
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த பெண் மருத்துவரை சந்திக்க முன்னர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர்... Read more »
யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான மருத்துவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரும், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவரும்,... Read more »
நாட்டில் 3 கிழமைக்கு தேவையான சீனி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தொிவித்திருக்கின்றது. ஏதாவது ஒரு விதத்தில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடத்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனைகளின்போது 364 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். அதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனைகளின்போது 50 பேர் தொற்றுடன் அடையாளம்... Read more »
“நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமானபோது தற்போது ஆட்சியில் உள்ளவர்களை ஆதரித்தாலும், இந்த அரசு செய்யும் அனைத்து பைத்தியக்கார வேலைகளுக்கும் என்னால் பொறுப்புக்கூற முடியாது.” – இவ்வாறு இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியை இராஜிநாமா... Read more »
ஒரே நாளில் பதிவான அதி கூடிய மரணங்கள் – 120 ஆண்கள், 94 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 151 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 214 மரணங்கள் நேற்று (26) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... Read more »
பூநகரி சங்குப்பிட்டி கடலில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் வலைகளால் பின்னப்பட்ட நிலையில் 27.08.2021 அன்றையதினம் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »