நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள கீழ்வரும் தடுப்பூசி நிலையங்களில் அருகில் உள்ள நிலையத்துக்கு சென்று மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர்... Read more »
யாழ்.ஏழாலை சிவகுரு வீதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் தகவல் தருகையில், குறித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாகவும் இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குள் நுழைந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியபோதே குறித்த நபர் கிணற்றில்... Read more »
வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாவில் இன்று தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் ஆலய சுற்றாடலில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. உள் வீதியில் தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் பக்தர்கள் ஒன்றுகூடலாம் என்பால் ஆலய சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆலயத்திற்கு... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரையோடு குருதி கொடை நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பூநகரி பிரதேச செயலகம் மற்றும் பூநகரி பிரதேச சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம்... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய போதிய வசதியற்றிருக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்ட சடலங்களை அனுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் கொரோனாத் தொற்றினால் இறந்த சடலங்களை எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்... Read more »
கொவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் சடலங்கள் வழமையை விட அதிகமாக காணப்படுவதால் சடலங்களை எரிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சம்மந்தமாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலமையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்... Read more »
கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமை மற்றும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு அடிப்படையில் இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார். இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்படும்... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – அராலி – செட்டியார்மடம் பகுதியில் வைத்து பெண் ஒருவரது ஒரு பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த பெண்ணும் அவரது உறவினரும் இன்று அராலி வீதியால் யாழ்.நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்கள் சுதேச மருத்துவ ஆலோசனைகளை பெறவும், நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களை சுதேச மருத்துவ... Read more »
ஆயுர் வேத ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து, சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள, ராஜபுர ஆயுர் வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், கொழும்பில் உள்ள, அலரி மாளிகையில்... Read more »