இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டின் படி, இருதரப்பு உறவுக்கு வழிகாட்டும் சிறந்த அயலுறவு,நட்புறவின் முக்கியத்துவம் மற்றும் தலைமைத்துவத்தின்... Read more »
யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 5 பேருக்கே கொரோனாத் தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மருதடி வீதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும், சங்கானையைச்... Read more »
வவுனியாவில் மேலும் 177 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் என்பன நேற்று இரவு... Read more »
நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் உடனடியாக தடுப்பூசியை பெற்று நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் மொத்த சனத்தொகையில்... Read more »
அரசாங்கம் வழங்கும் 2000 ரூபாய் நிவாரண பணம் கிடைக்காதவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் தமக்கு நிவாரண பணம் கிடைக்காமை தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும். இந்த விடயத்தை பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. ... Read more »
நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான மழை வானிலை நீடித்து வருகின்ற போதிலும் அதனைப் பொருட்படுத்தாது, நுவரெலியா நகருக்கு உட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது. நுவரெலியா மாநகர சபையின் குடும்ப சுகாதார சேவை காரியாலயத்தில், சினோபார்ம் முதலாவதுத் தடுப்பூசி... Read more »
கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 10 பேருக்கே கொரோனா... Read more »
இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில்... Read more »
ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி... Read more »
நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த... Read more »