பலாங்கொடை, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை காணொளியாக பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களைத் பொலிஸார் தேடிவந்த நிலையில் அவ்வாறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு,... Read more »
யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கைதடி முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் சுமார் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இல்லத்தில் உள்ள... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிராகாஷ் (வயது26) மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.நெடுந்தீவை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர், பருத்தித்துறையை சேர்ந்த 72 வயதான ஆண்... Read more »
யாழ்.தீவகம் அனலைதீவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரு கர்ப்பவதிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிரப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான 30 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன்போது குறித்த தொற்றாளர்கள் அடையாளம்... Read more »
நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக துரிதகதியில் இடம்பெற்றுவரும் நிலையில் அடுத்துவரும் அக்டோபர் மாத இறுதியில் தொற்று முற்றாக குறையும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் சந்திம ஜீவசுந்தரன கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கொரோனா நிலவரம் தொடர்பாக கருத்து... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மீண்டும் தனது பதவியை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் நிலவும் மிக நெருக்கடியான நிலையினை கருத்திக் கொண்டு அவர் தனது பதவியை மீள பொறுப்பேற்கவுள்ளார். பிரிட்டனில் மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி மாதத்தின் ஆரம்பித்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை... Read more »
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வினை வழங்குவதாக பல்வேறு வீர வசனங்களைப் பேசிய கடற்றொழில் அமைச்சரால் இதுவரை அவரால் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாமல் இருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.... Read more »
யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 103 பேருக்கு இன்று எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதிலேயே 25 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சாவகச்சேரி... Read more »
கட்டுத்துவக்கு வெடித்ததில், மூன்று வயது நிரம்பிய பெண் யானைக்குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று வனவிலங்குத் திணைக்களத்தின் அனுராதபுரம் காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திவுல்வெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீமின்னாவல, அலுத்வௌ வாவிக்கு அருகில் குறித்த யானைக்குட்டி உயிரிழந்துக் கிடந்ததைக் கண்டு பிரதேச மக்கள்... Read more »
மின்னல் தாக்கியதில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த, அல்வாய் பகுதியில் திருமணமான 40 வயதுடைய தியாகராசா மதனபாலன் என்பவரே உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர்... Read more »