யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான மருத்துவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரும், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவரும்,... Read more »
நாட்டில் 3 கிழமைக்கு தேவையான சீனி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தொிவித்திருக்கின்றது. ஏதாவது ஒரு விதத்தில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடத்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனைகளின்போது 364 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். அதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனைகளின்போது 50 பேர் தொற்றுடன் அடையாளம்... Read more »
“நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமானபோது தற்போது ஆட்சியில் உள்ளவர்களை ஆதரித்தாலும், இந்த அரசு செய்யும் அனைத்து பைத்தியக்கார வேலைகளுக்கும் என்னால் பொறுப்புக்கூற முடியாது.” – இவ்வாறு இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியை இராஜிநாமா... Read more »
ஒரே நாளில் பதிவான அதி கூடிய மரணங்கள் – 120 ஆண்கள், 94 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 151 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 214 மரணங்கள் நேற்று (26) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... Read more »
பூநகரி சங்குப்பிட்டி கடலில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் வலைகளால் பின்னப்பட்ட நிலையில் 27.08.2021 அன்றையதினம் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »
இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாட போவதாக எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டில் இருந்து, எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன.... Read more »
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்... Read more »
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் வெளிவந்தது.மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இருந்து 33 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு... Read more »
களனி, ஈரியவெட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை கொகேய்ன் போதைப்பொருள், விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கார் ஒன்றில், ஆசனத்தில் தலைவைக்கும் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிராம் 510 மில்லிகிராம்... Read more »