யாழ்.வட்டுக்கோட்டையில் அயல் வீட்டாரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் பலி! |

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்கு இலக்கான   குடும்பத்தலைவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில்... Read more »

மக்கள் சேவகன், மக்களுக்காக வாழ்ந்தவன் கந்தையா ஜெயசீலன்.அவர்களது இழப்பு பேரிழப்பாகும்.

ஒரு மக்கள் சேவகன், மக்களுக்காக வாழ்ந்தவன் கந்தையா ஜெயசீலன்.அவர்களது இழப்பு பேரிழப்பாகும் மக்களுக்காக இரவு பகல் பாராது யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் தன்னை  அர்ப்பணித்து பணியாற்றியவர்தான் கந்தையா ஜெயசீலன்/சீலன் அவர்கள், reerdo என்று சொல்லப்படுகின்ற புனர்வாழ்வு கல்வி பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின்... Read more »

கொரோனாவால் யாழ் மாநகர சபைக்கு 239 மில்லியன் ரூபா வருமான இழப்பு – மாநகர முதல்வர்

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று தாக்கத்தினால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு 239 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ் மாநகர சபையில் நேற்று (24) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இந்த... Read more »

உச்சத்தைத்தொட்ட கொரோனா தொற்றாளர்கள்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,112 பேர் இன்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று மாலை 3,315 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,427... Read more »

யாழில் இன்று ஒன்பது கொரோணா மரணம் பதிவு…!

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 9 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், வாள்வெட்டுத் தாக்குதலில்  படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டா..? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்.. |

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் எந்த தீர்மானமும் இல்லை. என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு நன்கொடையாக... Read more »

பிரதேச செயலர், கிராமசேவகர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி.. |

யாழ்.சங்கானை பகுதியில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி பிரதேச செயலர், கிராம அலுவலர் ஒருவர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையும்... Read more »

2000 ரூபாய் வழங்கல் தொடர்பில் மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..! |

யாழ்.மாவட்டத்தில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்றைய தினம் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும்  யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், கொடுப்பனவு வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எனவும் தெரிவித்திருந்தார்.  யாழ் மாவட்டத்தில் அரசின் இடர்கால கொடுப்பனவு வழங்கல் தொடர்பாக கருத்து கூறும்போதே அவர்... Read more »

சகல கட்சிகளையும் ஒன்றிணைத்த வேலைத்திட்டம் அவசியம் |

ஐ.ம.ச. தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதனை அதிகாரத்தை  கைப்பற்றுவதற்கான முயற்சியாக அரசாங்கம் கருதக் கூடாது என்று ஐக்கிய... Read more »

10 நாட்கள் முடக்கத்தால் ரூ 15,000 கோடி இழப்பு |

30 ஆம் திகதிக்கு பின் முடக்கும் எண்ணம் இல்லை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால நாட்டை முடக்கி வைத்துள்ள இந்த 10 தினங்களில் ஏற்படும் சுமார் 15,000 கோடி ரூபா வரையிலான பொருளாதார இழப்பை எமது நாட்டால் தாங்க முடியாது. எனவே எதிர்வரும்... Read more »