யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அச்வேலியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறையை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறை – தும்பளையை சேர்ந்த... Read more »
கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் சகோதரியின் கணவரால்... Read more »
இன்று (16) இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை தினமும் கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஆயினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள், மற்றும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுமென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரானி,... Read more »
ஒரே நாளில் அதிகூடிய மரணங்கள் பதிவு– 103 ஆண்கள், 64 பெண்கள்– 60 வயதுக்கு மேற்பட்டோர் 130 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 167 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க... Read more »
1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூநகரி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பூநகரி மன்னித்தலை பகுதியில் பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் பொதியுடன்... Read more »
சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடு முழுவதும் இன்று முதல் தினசரி இரவு 10 மணி... Read more »
பதிவுத் திருமணங்களை வீடுகளில் மிக மிக குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் வீட்டில் நடாத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். இதன்படி திருமண வைபங்கள் வீட்டிலோ மண்டபங்களிலோ நடாத்த மிக கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பதிவு திருமணத்தை தம்பதிகளின்... Read more »
வடக்கு மாகாணத்திலும் இன்று தொடக்கம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில்... Read more »
யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்பட்டது! 30 பேருக்கு இதுவரை தொற்று உறுதி… |
யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கொடிகாமம் சந்தையில் இதுவரை எடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தையை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more »
அமைச்சரவையில் இன்று காலை புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்படி வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்த்தன, சக்திவள அமைச்சராக காமினி லொக்குகெ, ஊடகத்துறை அமைச்சராக டளஸ் அழகப்பெரும, போக்குவரத்து அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சராக ஹெகலிய ரம்புக்வெல ஆகியோர் நியமனம்... Read more »