தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகர் பகுதியில் வாள்வெட்டு குழு மோட்டார் சைக்கிளில் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் 3 பேர் படுகாயமைடந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் இன்று மாலை குருநகர் கடற்கரை வீதியில்... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்கவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இந்த... Read more »
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வான் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார்... Read more »
ஆசிய வலயத்தில் அதிக கொரோனா மரணங்கள் பதிவான வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பதிவாகிய கொரோனா மரணங்களின் அடிப்படையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக கொரோனா நிலைமை குறித்து அறிக்கையிட்டு வரும் worldometers இணையத்தளத்தை சுட்டிக்காட்டி இந்த... Read more »
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர்... Read more »
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுகாதார பணிப்பாளரினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியினுள் வீதியில் பயணிக்க கூடிய குழுவினர்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் தெளிவான உத்தரவு ஒன்று... Read more »
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு மதிப்பளித்து மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும். என கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, ஊரடங்கு சட்டத்தை மீற கூடாது என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், நாட்டில் கொரோனா... Read more »
யாழ்.கோண்டாவிலில் சுகாதார யாழ்.கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்துகொண்டிருந்த சுமார் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜன்... Read more »
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 79 வயதான முதியவர் திடீர் சுகயீனதால் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது Read more »
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 80 பேர் உட்பட வடக்கில் சுமார் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 413 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்போதே 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதன் விபரம் வருமாறு,... Read more »