
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து அரசாங்கம் அதன் பொறுப்புக்கூறலையும் கடமைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேராயர் அறிவித்துள்ள கறுப்புக்கொடி போராட்டம், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தக்கு அருகில் இன்று (21) காலை முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பிரதேச... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான சுற்றுநிருபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளக் காலப்பகுதியில் வெதுப்பக உற்பத்திகளை விநியோகிப்பதற்காக நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான வியாபார நிலையங்களை திறப்பதற்கு... Read more »

தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடு குளத்தில் பிரதான நீர் பாயும் பகுதியான நெத்தலியாற்றுப்பகுதியில் பல வருடகாலமாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து கொண்டிருந்த jcp இயந்திரம் தரமபுரம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பல காலமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்களால்... Read more »

அழகுக்கலை பயிற்சிகளில் யாழில் முன்னோடி கைலுக்ஸ் அக்கடமி, அரச அங்கிகாரம் பெற்ற ஒரே ஒரு தமிழ் மொழி மூல அழகுக்கலை நிலையம்,ஆடிய பாதம் வீதி,.கொக்குவில், யாழ்ப்பாணம். அழகுக்கலையின் முன்னோடி கைலுக்ஸ், யாழ்ப்பாணம் ... Read more »

ஆப்கானிஸ்தானில் பாதிக்கபட்ட மக்களை விமான மூலம் வெளியேற்ற காபூல் விமான நிலையத்தைப் பாதுகாத்தோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில், இராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்... Read more »

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படலாம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 64 பேர் உட்பட வடமாகாணத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 687 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்டத்தில்... Read more »

இலங்கையில் 3 வகையான டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ள பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். உலகில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த... Read more »

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வேலைக்கு செல்வோர் விசேடமான அனுமதிகள் எதனையும் பெறவேண்டியதில்லை. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். நாடு முழுவதும் நேற்றிரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி... Read more »

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை தமிழ் வடிவம். ஜனாதிபதி தனது உரையில்,கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும்... Read more »