
வல்வெட்டித்துறை சமுர்த்தி வங்கியில் பணியாளர் ஒருவருக்கு கொரோணா தொற்று நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வங்கியை முடக்கவோ அல்லது தொற்று நீக்கமோ எதுவும் மேற்கொள்ளாமல் வங்கியின் வழமையான பணிகள் இடம் பெற்று வருவதாக மக்கள் வழங்கிய தகவலை அடுத்து வங்கி முகாமையாளருடன் தொடர்பை ஏற்படுத்தி... Read more »

நாட்டில் கோவிட் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கை முடக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அமுல்படுத்தப்படுவதற்கான காரணம்... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உடனடியாக அதாவது ஓரிரு தினங்களில் நாட்டில் தற்போதுள்ள நிலைமை சீராகும் என்று கருத முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து... Read more »

கிளிநொச்சி முகமாலையில் உள்ள கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது. குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் இணைப்பு செயலாளர் சுமுது தலைமையிலான குழுவினரால் குறித்த கைக்குண்டு... Read more »

பூநகரி மட்டுவில்நாடு மெற்கில் உள்ள நாரந்தாழ்வு குளத்தினை அபிவிருத்தி செய்து தாருங்கள் என விவசாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரந்தாழவு குளமானது கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமானதாகும். குறித்த குளத்தினை நம்பி விவசாய நடவடிக்கைகள் முழுமையாக... Read more »

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும், குறித்த காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகளான மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை... Read more »

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டை முடக்குமாறு விடுக்கப்பட்ட பொதுக் கோரிக்கைக்கு அமைவாக இன்று இரவு 10 மணி தொடக்கம் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சர்... Read more »

நாட்டில் கொவிட்19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டை முடக்குமாறு அரசின் மீது அழுத்தங்களும் அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் நேரம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் நாட்டில்... Read more »

வடமராட்சி தொண்டமனாறு கடற்பரப்பில் 168 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் நேறறிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொணடமானாறு கடற்பரப்பிலிருந்தே இம்மூவரும் கடற்படையால் ரோந்துப் பணியின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த 168 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் அவர்களை பொலீசாரூடாக... Read more »

நாட்டின் பல பகுதிகளில் வர்த்தகர்கள், பொதுமக்கள் சுய முடக்கம் அறிவித்துள்ளமையைினை தாம் வரவேற்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, வர்த்தக நிலையங்கள் சுயமாகவே மூடப்பட்டுள்ளதால் மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும் கிடையாது. எனவும்... Read more »