
நாட்டில் அடுத்துவரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளதாக கனியவள தேசிய சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது 11 நாட்களுக்கு போதுமான டீசல் இருப்பில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதுமலையை சேர்ந்த 92 வயதான ஆண் ஒருவர், கைதடி பகுதியை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த... Read more »

யாழ்.மாவட்டத்தில் 68 பேர் உட்பட வடமாகாணத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 740 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 68 பேருக்கு தொற்று. யாழ்.போதனா வைத்தியசாலையில் 23 பேர், சங்கானை... Read more »

யாழ்.சாவகச்சோி நகர்ப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 100 போிடம் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. சாவகச்சேரி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 18... Read more »

எம்பிலிப்பிட்டிய தனமல்வில வீதியில் இடம்பெற்ற விபத்தில் 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனகல பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இவர்கள் பயணித்த கப் ரக வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக செவனகல பொலிசார் தெரிவித்தனர். கப் ரக வாகனத்தில் முன் ஆசனத்தில் பயணித்த... Read more »

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று புதன்கிழமை தேசியக் கொடியினை ஏந்தி முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் தலிபான்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளன. ஆகஸ்ட் 15... Read more »

போலி இலக்கத் தகட்டுடனான காரொன்று இன்று காலை தம்புள்ளையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போலி இலக்கத்தகட்டுடான கார் ஒன்றை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அதே இலக்கத்தில்... Read more »
கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலீஸாரினால் இன்று (19) அதிகாலை 11 முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கராயன் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குகப் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள்கடத்தப்படவுள்ளதாக பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்துஅக்கராயன்குளம் பொலீஸார் மேறக்கொண்ட நடவடிக்கையினையடுத்து 11மரக்குற்றிகளும், கப்... Read more »

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3,676 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 365,683 இலிருந்து 369,359 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம்... Read more »

கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.அலுவலகத்திற்க்கான பெயர் பலகை எதுவும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போன ஆட்கள் பற்றிய... Read more »