யாழ்.வலிமேற்கு பிரதேசசபையின் முன்பாக சபையின் முன்னாள் காவலாளி இராதாகிருஷ்ணன் சிவகுமார் இன்று காலை சவப்பெட்டியுடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். நிரந்தர ஊழியரான தன்னை, கடந்த 2015ம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்துள்ளதாகவும், 15 மாதங்களின் பின்னர் விசாரணைகள் எதுவுமின்றி எனக்கு மீண்டும் வேலையினை கொடுக்கப்பட்டதாகவும்... Read more »
யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் கடல்வழி போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதை சேவை இன்று தொடக்கம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இயக்கப்படும் குறித்த பாதை பழுதடைந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு விடயம் எடுத்து செல்லப்பட்டது.... Read more »
கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 முறைப்பாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. கோப்பாய் பொலிஸார் இளைஞன் ஒருவனை வாகனத்தில் கடத்தி சென்று தாக்கி சித்திரவதை செய்ததுடன் வீதியில் வீசிய சம்பவம் தொடர்பில் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில்... Read more »
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மதமிழ் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளருமான ம.க.சிவாஜிலிங்கத்தை கடற்படை முகாமிற்க்குள் அழைத்து தாக்கும் முயற்சி ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமிற்கான 617 ஏக்கர் தனியார் காணிகளை நில அளவை செய்து... Read more »
யாழ்.பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 4:00 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கம் – அல்வாயில் இடம்பெற்றுள்ளது. வரோதயம் மேரி ஜோசப்பின்... Read more »