
செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன் மற்றும்... Read more »

கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உயிரிழந்த 75 வயதுடைய அழகம்மா என்ற பெண் மற்றும் 47 வயதுடைய விஜயகுமார் ஆகிய இருவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. அவற்றின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அவற்றின்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக உயர்வடைந்துள்ளது. Read more »

வனவள பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் முன்னதாக வெளியிடப்பட்டிருந்த 3 சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டு வனம் ஆக்கப்படும் பகுதிகள் தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 2021.08.06 காணி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலேயே... Read more »

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 160 மரணங்கள் நேற்றைய தினம் (13) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,775 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில்,... Read more »

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே சுகாதார வழிக்காட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும்... Read more »

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூட்சமமான முறையில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இன்று தருமபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலைய 24 மணி நேர குற்றச் செயல்களை தடுக்கும் கடமையில் ஈடுபட்டுகொண்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற... Read more »

நாட்டில் தற்போது கொரோணா அபாயம் அதி உச்சமாக காணப்படுவதால் வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் 2022 ஆண்டு மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நதாத்துவது... Read more »

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்கு இராணுவம், பொலிஸார் மேற்கொண்ட இடையூறுகளுக்கு மத்தியில் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சியின் வல்வெட்டித்துறையில் உள்ள... Read more »