யாழ்.தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கொரோனா தொற்று..! மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு அழைக்கும் நிர்வாகம்.. |

யாழ்.போதனாவைத்திய சாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியில் அனேகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பலர் வீடுகளில் இருந்து குறித்த பாடசாலைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாதிய பயிற்சியை மேற்கொள்ளும் நிலையில் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா... Read more »

தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவரின் தந்தை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை –

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலைதாரி ஒருவரின் தந்தையை நிதிமன்றம் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்துள்ளது. கொழும்பு கொச்சிக்டை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது அலவ்தீன் அஹமட் முவான் என்ற நபர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தார். தற்கொலைத் தாக்குதல்தாரியான அஹமட் முவானின் தந்தையை கொழும்பு... Read more »

கோவிட் மரணங்களுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டும்! சஜித் –

நாட்டில் நாள்தோறும் பதிவாகி வரும் கோவிட் மரணங்களுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்று தீவிரமடைவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நோய்த் தொற்று பரவவில்லை... Read more »

அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

நாட்டில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பொன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும்... Read more »

அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்! – அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு –

கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், மருத்துவமனை பிணவறைகளில் ஏற்படும் இடப்பற்றாக்குறையை குறைப்பதற்காக களுத்துறை மாவட்டத்தில் அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் உதய... Read more »

நாட்டில் மீண்டும் திருமண நிகழ்வுகள், மரண சடங்குகளுக்கு கட்டுப்பாடு.

நாட்டில் மீண்டும் திருமண நிகழ்வுகள், மரண சடங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி தலமையில் நேற்று  நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரக்கூடிய வசதியுள்ள திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள... Read more »

யாழ்.சந்நிதியான் ஆச்சிரமம் முடக்கப்பட்டது.. |

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கிய குற்றச்சாட்டில் சந்நிதியான் ஆசிரமம் முடக்கப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு நேற்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க... Read more »

நாட்டில் டெல்ரா தொற்றாளர்கள் 117 ஆக அதிகரிப்பு…!

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 58 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.கொழும்பு, அங்கொட, கடுவெல, நுகேகொட, கல்கிசை, பொரலஸ்கமுவ, மஹரகம, பிலியந்தல,... Read more »

யாழில் 66 பேர் உட்பட வடக்கில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 66 பேர் உட்பட வடமாகாணத்தில் சுமார் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 95 பேருக்கு தொற்று உறுதியானது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 603 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்... Read more »

நாடு அடுத்துவரும் இரு வாரங்களில் மிகமோசமான அபாயத்தை சந்திக்கும்! கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள், அரசுக்கு எச்சரிக்கை.. |

நாட்டில் மீண்டும் மிக இறுக்கமான பயண கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மிக தீவிரமாகும். என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, எதிர்காலத்தில் கோரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள்... Read more »