வவுனியாவில் 84 பேருக்கு கொரோணா தொற்று….,!

வவுனியாவில் 84 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.   வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின. அதில் நெளுக்குளம் பகுதியில்... Read more »

நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்! கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று.. |

வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் செங்குந்தர் பரம்பரையிடமிருந்து கொடிச்சீலை பெற்றுவரும் தொன்மைவாய்ந்த சம்பிரதாயத்தின்படி இன்று காலை கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும். Read more »

பேருந்து விபத்தில் இருபது பேர் காயம்.ஐவர் அவசர சிகிச்சை பிரிவில்…!

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் 5 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் போதனா மருத்துவ மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை... Read more »

சற்றுமுன் கோப்பாய் வீதி சமிக்கை கம்பத்துடன் பார ஊர்தி மோதி விபத்து…!(படங்கள் இணைப்பு)

சற்றுமுன் கோப்பாய் வீதி சமிக்கை கம்பத்துடன் பார ஊர்தி மோதி விபத்து Read more »

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரின் இறுதிக் கிரிகையின் போது….!

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரின் இறுதிக் கிரிகையின் போது…. Read more »

நீங்களும் செய்தியாளராகலாம்…!

உங்கள் பிரதேசத்தில் இடம் பெறும் நிகழ்வுகள், பிரச்சினைகள், விளையாட்டு,மற்றும் கலை கலாசார நிகழ்வுகள், செய்திகள், கட்டுரைகளை எமக்கு அனுப்பி வையுங்கள்.அவற்றை நாம் பிரசுரிகக தாயராக உள்ளோம். உங்கள் பெயர், தொலைபேசி இலக்கங்களை தவறாது பதிவிடுங்கள் தொடர்பு:: elukainews@gmail.com 0740571111 Read more »

கரைச்சி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக யேசுராஜன் பதவியேற்றார்…,,!

கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார உறுப்பினராக அருளானந்தம் யேசுராஜன் பதவியேற்றார். கிளிநொச்சி உதயநகர் வட்டாரத்தில் தமிழரசு கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட வட்டார உறுப்பினர் முருகேசு சிவஞானசுந்தரமூர்த்தி விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அருளானந்தம் யேசுராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 17.06.2021 அன்று... Read more »

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் திகதி டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிப்பு…!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் திகதி இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் ​போதே அவர் இதனை தெரிவித்தார். ஒரு சில ஊழியர்களுக்கு கொவிட் தொற்று... Read more »

கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று… !

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் தொடராக அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி... Read more »

தனியார் காணி இன்றைய தினம் விடுவிப்பு…!

கிளிநொச்சி பாவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணி இன்றைய தினம் விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. 2010ம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த குறித்த காணியே இன்று விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல்... Read more »