
கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப் பிற வலியுறுத்தி இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.... Read more »

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (UAE) நுழைதல் மற்றும் அதன் ஊடாக பயணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அந்நாடு நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை (05) முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, உகண்டா,... Read more »

தனது இடைநிறுத்தப்பட்ட காவலாளி நியமனத்தை மீள வழங்கக்கோரி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சிவகுமாரின் போராட்டம் இன்று முடித்து பிற்பகல் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவயாவது மனித உரிமைகளுக்கான கிராம அமைப்பின் தலைவர் மு.சதாசிவம் பிரதேச சபை தவிசாளர்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ். மாவட்டத்தில் –... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் வல்வெட்டி துறையைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில்... Read more »

நாட்டில் டெல்டா வகை திரிபு வைரஸ் பரவல் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா திரிபு காரணமாக தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசின் முடிவு நெருப்புக்கு எரிபொருளைச் ஊற்றுவது... Read more »

யாழ்.வலி, வடக்கு கீரிமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள புராதன வரலாற்று கதைகளுடன் தொடர்புபட்டதாக அறியப்படும் கற்குகை அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் “மாருதப்புரவல்லியின் குதிரை முகம் நீங்க கீரிமலையில் தீர்த்தமாடிய கதைகளுடன் தொடர்புபட்ட குறித்த கற்குகையை அழிவடையும்... Read more »

மிக அவசிய தேவை உருவானால் மட்டுமே நாடு முடக்கப்படும். என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவி வருகின்றமை தொடர்பில் எதிர் கட்சியினர்... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில் (04) கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே உள்ள பெயர் பலகையில் மோதுண்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04) காலை புதுக்காட்டுச்சந்தி ஏ9வீதியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன்... Read more »

கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட மும்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த குளத்தினை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றும் வகையில் திட்டம் மும்மொழியப்பட்டுள்ளது. அப்பகுதியில் நடை பயிற்சிக்கான வலையம்,... Read more »