முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம்... Read more »
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் மண்டைதீவு – கடற்படை முகாமிற்கு அருகில் இன்றைய தினம் (12.07.2023) காலை முன்னெடுக்கப்பட்டது. வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07... Read more »
மீனவர்கள் படும் கஸ்ரங்களை நிவர்த்தி செய்வதற்க்காக நாம் பல்வேறு நிறுவனங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அண்மையில் ஒரு நிறுவனம் வடமராட்சி வடக்கு பகுதியில் கடற்கரையில் படகு கட்டும் துறைகளை தூர் வார்வதற்க்காக சுமார் ஒரு கோடி நிதியினை வழங்க முன்வந்ததாகவும் யாழ் மாவட்டத்திலுள்ள... Read more »
எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபட்டதாக மீன்படியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் சகோதரன் டிக்ரோஸ், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சஙக தலைவர் எமரிட் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து Read more »
கடந்த 08.07.2023 சனிக்கிழமை கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடலில் தமிழினம் ஒன்று பட வேண்டும் என்று பி டு பி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல் வருமான வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகள் அதிரடி கருத்துகளை தெரிவித்து இருந்தார் Read more »
கஜேந்திரன் எம் பி நேற்று இந்திய துணை தூதுவரை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி Read more »
யாழ்ப்பாணம் – சென்னை இடையில் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் விமானசேவை முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம்... Read more »
யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,... Read more »
வீடொன்றில் பெளத்த தேரருடன் தனிமையில் இருந்த தாய் மற்றும் மகளை நிர்வாணப்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 8 பேரையும் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக்... Read more »
காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது.எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.ஒரு காலம்... Read more »