நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ராஜபக்ச முகாமில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய வாக்கு வங்கியை இனவாத ரீதியாக தக்க வைக்க அப்பாவிச் சிங்கள மக்களை பகடைக்க காய்யாக பயன்படுத்த தமிழர்கள் தொடர்பாக இனவாதக் கருத்துக்களை கைக்கி வருகின்றார் என வடக்கு மாகாண சபையின்... Read more »
மலையகத்திற்கும் இ வடக்குக் கிழக்கிற்குமான உறவு மரபுரீதியானது. அதில் பல விமர்சனங்கள் இருந்தன. போதாமைகள் இருந்தன. ஆனாலும் உறவு தொடர்ந்தது. தொடர வேண்டும் என்பது கள நிர்ப்பந்தம். மலையகம் 200 நினைவு கூரும் போது உறவை மீள்பரிசீலனை செய்வதும் புதுப்பிப்பதும் அவசியமாகின்றது. இன்றும் கூட... Read more »
குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரெனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மத வழி பாட்டுச் சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக்கடனை செய்ய விடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறியே முல்லைத்தீவு... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பகுதியில் அமைந்துள்ள குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொங்கல் விழா பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களால் பொங்கல் விழா நடாத்த ஏற்பாடாகியுள்ள நிலையில் அதனை குழப்புவதற்க்காக தென்பகுதியிலிருந்து புத்த பிக்குகளும், சிங்கள மக்களும் பெருந்திரளாக... Read more »
வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களின் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இது தொடர்பில் உரிய விசாரணைகளை... Read more »
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும், இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும், ... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது நாளையதினம் இடம்பெறவுள்ள குருந்தூர்மலை பொங்கல் வழிபாடு குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் உள்ளதாவது, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை, காலை பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். இந்த விடயமானது... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை மேற் கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் எமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஊடக அமையத்தில்... Read more »
செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலானது, இன்று காலை 11.15 மணியளவில், தமிழரசுகட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்பொழுது உயிர்நீத்த உறுவுகளிற்கு ஈகைசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு வள்ளிபுனம்... Read more »
தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்ரிக் கட்டமைப்பே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு தடவை தெளிவுபடுத்தியிருக்கிறது.13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கட்சிகள் தமது தரப்பு யோசனைகளைத் தருமாறு ஜனாதிபதி அண்மையில் கேட்டிருந்தார். அதற்கமைய முன்னணியானது 13ஆவது... Read more »