கடந்த வாரம் புங்குடுதீவில் நடந்த கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தார்கள்.1991ஆம் ஆண்டு தீவில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளின் பின் புங்குடுதீவை நோக்கி இவ்வளவு தொகையான மக்கள் திரண்டு வந்தமை இதுதான் முதல் தடவை. அண்மை ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழ்... Read more »
ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது அகஆற்றலை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியாது. அதுவும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு இந்நெருக்கடி அதிகமாக இருக்கும். இலங்கைத்தீவைப் பொறுத்த வரை இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல மலையக மக்கள், முஸ்லீம் மக்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். மலையகம் 200... Read more »
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம்(29) காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து... Read more »
“மலையகம் 200” நிகழ்வுகள் பல இடங்களில் நடாத்தப்படுகின்றன. மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம் என்பவற்றிற்கு அப்பால் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. கொழும்பு தமிழ்ச்சங்கம் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக புலமைசார்நிலையில் பத்து நிகழ்வுகளை நடாத்தியுள்ளது. மலையகத்தின் அரசியல், பொருளாதார , சமூக... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் நான் அறிவேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்துக்களை வெளியிட முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி , அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்... Read more »
2.160கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்று அதிகாலை பளை பகுதியில் சுற்று காவலில் ஈடுபட்ட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார், பட்டா ரக வாகனம் ஒன்றில் கஞ்சா பொதியினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசார் வாகனத்தினை சோதனையிட்டபோதுகஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில்... Read more »
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியத்தின் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு Read more »
தமிழ் மக்களின் காணிகளை பறிப்பதற்கு இலங்கையின் பல திணைக்களங்கள் முயற்ச்சி – Sritharan Mp தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி மேதானந்த எல்லாவல தேரர் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். குருந்தூர் மலை காணி விகாரைக்குரியதும் சிங்கள மக்களுக்குரியதும் என பல வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன... Read more »
அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின.இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டன.முதலாவது,சில மாணவர்கள் செய்த குழப்படிகளுக்காக எல்லா மாணவர்களையும் குற்றங் கூறக்கூடாது என்று. இரண்டாவது,அந்த... Read more »
புதுடில்லிக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமானதாக இல்லாதநிலை நீடிக்கிறதாகவே தெரிகிறது. சென்னை ஈழத்தமிழர் சார்ந்து தீர்மானங்களை எடுக்கும் போதெல்லாம் இந்தியா எடுப்பதாக கருத முடியாது. சென்னைக்கும் புதுடில்லிக்குமான உறவின் தன்மை பொறுத்து ஈழத்தமிழருக்கும் புதுடில்லிக்குமான உறவு அமையும். சென்னையின் ஆளும் தரப்பு எடுக்கும் முடிவுக்கும்... Read more »