தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதய சிவம் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவர் தொடர்பான வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்குட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களிற்கும் பிணை வழங்கியுள்ளார். . இதனடிப்படையில் இருவரும் தலா... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் சற்று முன்னர் வழியாக இருக்கின்றன Read more »
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய போலீஸ் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் (07.06.2023) வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். த.... Read more »
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் திங்கட்கிழமை ( 05 06.2023 ) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி... Read more »
யுத்த காலத்தில் செய்தி தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்திய அரசு இன்று மீண்டும் கட்டுப்படுத்த முனைகின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயம் தெரிவித்துள்ளார். ஒளிபரப்பு அதிகார சபை கட்டளைச்சட்டம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 06.06.2023 ... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் சற்று முன்னர் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த சில... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் வந்தனர்.... Read more »
அமரர் சிவசிதம்பரத்தின் 21 வது நினைவேந்தல் நேற்று காலை 8:30 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு சதுக்கத்தில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய செயலாளர் இ.ராகவன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்... Read more »
யாழ். இந்திய துணை தூதரகத்தின் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய துணைத் தூதரகம் டுவிடடர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது,... Read more »
மன்னார் மாவட்டத்தில் சீன அரசாங்கத்தின் மண்ணெண்ணை 2432 பேருக்கு வழங்கப்பட்டது.. மன்னார் மாவட்டத்தில் 2432 கடற்தொழிலாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரால்லி டி மெல் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின்... Read more »