பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை... Read more »
வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா உதவும் என்று இலங்கை நம்புகிறது என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சீனர்கள் வைத்திருப்பதாக நம்பப்படுவதால் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக சப்ரி கூறியுள்ளார்.... Read more »
போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்... Read more »
கடந்த வாரம் புங்குடுதீவில் நடந்த கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தார்கள்.1991ஆம் ஆண்டு தீவில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளின் பின் புங்குடுதீவை நோக்கி இவ்வளவு தொகையான மக்கள் திரண்டு வந்தமை இதுதான் முதல் தடவை. அண்மை ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழ்... Read more »
ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது அகஆற்றலை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியாது. அதுவும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு இந்நெருக்கடி அதிகமாக இருக்கும். இலங்கைத்தீவைப் பொறுத்த வரை இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல மலையக மக்கள், முஸ்லீம் மக்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். மலையகம் 200... Read more »
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம்(29) காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து... Read more »
“மலையகம் 200” நிகழ்வுகள் பல இடங்களில் நடாத்தப்படுகின்றன. மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம் என்பவற்றிற்கு அப்பால் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. கொழும்பு தமிழ்ச்சங்கம் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக புலமைசார்நிலையில் பத்து நிகழ்வுகளை நடாத்தியுள்ளது. மலையகத்தின் அரசியல், பொருளாதார , சமூக... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் நான் அறிவேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்துக்களை வெளியிட முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி , அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்... Read more »
2.160கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்று அதிகாலை பளை பகுதியில் சுற்று காவலில் ஈடுபட்ட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார், பட்டா ரக வாகனம் ஒன்றில் கஞ்சா பொதியினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசார் வாகனத்தினை சோதனையிட்டபோதுகஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில்... Read more »
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியத்தின் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு Read more »