சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு படையை வைத்திருக்க வேண்டும்..! தலைவர் மாவை சேனாதிராஜா.

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு ஒரு படையை வைத்திருக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் மருதங்கேணி மாசார் எல்லை பகுதியில் அமைந்துள்ள.மருத ஈசுவரர் ஆலயத்தில் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரை  நிகழ்த்தும் போதே... Read more »

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை! சபா. குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம்.  எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில் போராடி வருகின்றனர். சிங்கள ஆட்சியாளர்களின் நிலையற்ற பொருளாதார கொள்கையினால் தொழிலாளர்களின் உரிமைகள் பெயரளவில் வரையறை செய்யப்பட்டாலும்... Read more »

பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் எதிர்வரும் ஆரம்பிக்க முடியும்..!

உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் செவ்வாய்க்கிழமை (2) ஆரம்பிக்க முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புத்ததூர் வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தி வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையின் சேவைகள் இதுவரை இடம்பெறவில்லை. தற்போது வைத்தியசாலைக்கு பொலிசாரின்... Read more »

கடையடைப்புத் தேவையா? – ஆய்வாளர் நிலாந்தன்

நேற்று முன்தினம்,வெள்ளிக்கிழமை,வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன.வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு,அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான்.எனினும்,,கடந்த வியாழக்கிழமை,யாழ்ப்பாணம்,தையிட்டியில்,தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »

உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் சிறந்த நட்புச் சக்திகள்…! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்புச் சக்திகளாவர். இந்த நட்புச் சக்திகளோடு வலுவான ஐக்கிய முன்னணி கட்டியெழுப்பப்படல் வேண்டும். இவ் நட்பு சக்திகளை அணி திரட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமைக்கு பல... Read more »

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முற்பகல் 9 மணி முதல் 12 மணிக்குள்... Read more »

ஆண் ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல் ; வத்தளையைச் சேர்ந்த பெண் உட்பட நால்வர் கைது!

மீகஹத்தன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிஹினிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் நபர் ஒருவரைக்  கடத்திச் சென்ற சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உட்பட நால்வரை மீகஹத்தன்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். பொல்கம்பளை, மீகஹதன்ன பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்... Read more »

மஹர சிறைக் கைதிகள் 11 பேர் சுட்டுக் கொலை : குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 11 கைதிகளைக் சுட்டுக் கொன்றது குற்றம் என வெலிசறை நீதிவான் துசித தம்மிக்க உடவவிதான தீர்மானித்தார். குற்றத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரையும்  கைது செய்து... Read more »

வெடுக்குநாறிமலையில், மீள விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்க- வவுனியா நீதிமன்று உத்தரவு.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில், அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்யவும், மீள் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட வேளை பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் மீள வழங்கவும் வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்... Read more »

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் :அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவதானிப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதை, அதனை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, அவதானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தக் குழுவின் அவதானிப்பின்படி, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 85 மற்றும் 86ம் பிரிவின்... Read more »