பூரண கதவடைப்பால் யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியது.(video)

அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் , சைவக் கோவில்கள் அழிப்பு , தொல்லியல்களை மாற்றியமைத்தல்  போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும்  கோரி இன்று... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் நாளாந்த செயற்பாடுகளும் கர்த்தாலால் முடங்கியது.(Video)

கிளிநொச்சி மாவட்டத்தின் நாளாந்த செயற்பாடுகளும் கர்த்தாலால் முடங்கியது. Read more »

முடங்குகிறது வடக்கு கிழக்கு. இன்று பூரண கர்த்தால்…! பாடசாலைகள் இடம்பெறாது, போக்குவரத்தும் இல்லை, அனைத்து தர்ப்பும் ஆதரவு…!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் இன, மத, வாழிட அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் ஹர்த்தால் ஒன்று இன்று 25ம் திகதி இடம்பெறுகிறது. 7 தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த இந்த ஹர்த்தால் அழைப்புக்கு வடகிழக்கு... Read more »

வல்லரசுகளின் நலன்களுக்கான களமாக இலங்கைத் தீவின் அரசியல்? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கைத் தீவில் வல்லரசுகளின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் நிகழ்வதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவருகிறது. அத்தகைய வல்லரசுகளுக்கிடையே இலங்கை மண்ணில் போட்டிகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியா,அமெரிக்கா, மற்றும் சீனாவுக்கிடையேயான ஆதிக்கப் போட்டி தவிர்க்க முடியாததென்றாக எழுச்சி பெற்றுவருகிறது. அத்தகைய அரசுகள் தமது எல்லைக்குள் செயல்பட்டாலும் ஊடகங்களும்... Read more »

சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு….! இயக்குநர் சி.அ. யோதிலிங்கம்

தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள்  அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்க்கு  எதிராகவும் எதிர்வரும் 25 ம் திகதி அதாவது நாளை மறுதினம்  இடம்பெறும்  கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு வழங்குவதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவனரும்,... Read more »

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி…! (video)

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர். Read more »

அம்பன் முதல் மருதங்கேணி வரையான வீதி மிக மோசம், திருத்தப்பட்டும் இருந்ததை விட மோசம், நடவடிக்கை இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம்…!  இ.முரளீதரன்

யாழ்மாவட்டம் வடமராட்சி கிழக்கின் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி  மிக மிக மோசம் காணப்படுவதாகவும், 2016 ஆண்டு  திருத்தப்பட்டும் இருந்ததை விட மிக மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லையெனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச... Read more »

ஆய்வாளா் முனைவா் மருதுமோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போா் கூடத்தில்.

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிா்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்  இன்று 20.04.203 முன்னெடுக்கப்பட்டது.  வடக்கு கிழக்கு தழுவி குறித்த போராட்டம் இன்று 10 மணிக்கு இடம்பெற்றது. குறித்த போராட்டம் பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது Read more »

முறைப்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை – மாநகர சபை முன் தனி ஒருவர் போராட்டம்…!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு... Read more »