மதில் மேல் இருக்கும் ஆமைகள் ? – ஆய்வாளர் நிலாந்தன்

மற்றொரு மே 18ம் கடந்து போய்விட்டது.இது பதினாலாவது மே18.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் அரசியல் எதுவரை முன்னேறியிருக்கிறது?அல்லது எங்கே தேங்கி நிற்கிறது? மே 18ஐத் தமிழ்த்தரப்பு எவ்வாறு அனுஷ்டிக்கிறது என்பதிலிருந்தே ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம்.அது ஒரு தேசிய... Read more »

தையிட்டி திஸ்ஸ விகாரையைத் திறக்கத் தீவிர முயற்சி: கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பொலிஸாரால் கைது! (Photos)

யாழ். தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலாலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்துச்  சட்டவிரோதமாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையைத் திறப்பதற்கான முயற்சிகள்... Read more »

இடைக்கால நிர்வாகமே சாத்தியமானது – சி.அ.யோதிலிங்கம்…!

வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது போல தமிழ் அரசியல்; தலைவர்களும் முருங்கை மரத்தில் ஏறுவதில் விடாப்பிடியாக உள்ளனர். தலைவர்கள் என்ன தான் முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் சிங்கள அரசைக் கைளாளுகின்ற போதும், சர்வதேச அரசியலைக் கைளாளுகின்ற போதும் ஒருங்கிணைந்து செயற்படுங்கள் என தமிழ்... Read more »

மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் சுவாமி விவேகானந்தர் விபுலானந்தர் அழகிய கற்கள் பீடத்திலும்…!

மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விவேகானந்தர் விபுலானந்தர் அழகிய கற்கள் பீடத்திலும் நினைவு கூரப்பட்டுள்ளது Read more »

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் நினைவேந்தல் முன்னெடுப்பு…!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்று 18.05.2023  மாலை நினைவேந்தல் முன்னெடுப்பு Read more »

அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை!

அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய அறிவிப்பு…!முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுங்கள். 

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுங்கள். முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள்,  தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள்,  அனைதினதும் அன்றாட... Read more »

ஐ.ம.ச. செயற்குழுக் கூட்டம்: ஜனாதிபதித் தேர்தலில் சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிட வேண்டுமென கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்டணியை கட்டியெழுப்ப தாம் செயற்படுவதாகவும், இதற்குத் தேவையான உள்ளக மற்றும் வெளியக... Read more »

மீண்டும் மஹிந்த பிரதமராவதில் பிரச்சினை இல்லை -மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேபோல், எவ்வாறான நியமனங்கள் இடம்பெற்றாலும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். Read more »

கரையோர கரப்பதந்தாட்ட போட்டியில் அம்பன் பிங் பொங் வெற்றியீட்டியது….!(video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55 வது காலால் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற் கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கு கடற்கரையோர கரப்பந்து பயிற்சி 12/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12/05/2023 அன்றிலிருந்து தெரிவு போட்டிகள் நடாத்தப்பட்டு நேற்றைய தினம் 14/05/2023 இறுதிப்... Read more »