புதிய அரசியல் சூழலை தமிழ்த்தரப்பு எவ்வாறு கையாளப் போகிறது? சி.அ.யோதிலிங்கம்.

அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. இலங்கை அரசியலிலும் எதிர்பாராத மாற்றம் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியேற்றமைதான் அந்த எதிர்பாராத மாற்றமாகும். அதுவும் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படாத தேசியப்பட்டியல் உறுப்பினர், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட... Read more »

தென் இலங்கையின் இரு அணிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்லர்…..! சி.அ.யோதிலிங்கம்.

தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் பரவலாக இடம் பெற்று வருகின்ற அதே வேளை மகிந்த ராஜபக்ச தன்னுடைய இருப்பையும் தமது குடும்ப ஆட்சியின் இருப்பையும் தக்க வைக்கும் வகையில் கடுமையாக காய்களை நகர்த்தி வருகின்றார். அதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகளையும் கண்டு வருகின்றார். அவரது... Read more »

இனப்பிரச்சினை அரசாங்க முறைமை பற்றிய பிரச்சினையல்ல….! சி.அ.யோதிலிங்கம்

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கி பாராளுமன்ற ஆட்சி முறைமையை மீளக் கொண்டுவருவதற்கான அரசியல் யாப்பு திருத்த யோசனையை 21வது யாப்பு திருத்தம் என்ற பெயரில் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 21ம் திகதி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்... Read more »

இருதேசக் கோட்பாடு ஏற்கப்பட்டுவிட்டதா? சி.அ.யோதிலிங்கம்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாhளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தாங்களாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்கு சென்று கையொப்பமிட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் கையெழுத்திடவில்லை, விக்கினேஸ்வரனும் கையெழுத்திடவில்லை, மலையக முஸ்லீம் கட்சிகளும்  இதுவரை கையெழுத்திட்டதாகத் தெரியவில்லை. ஏன்... Read more »

ஆட்சி மாற்றம் மட்டும் நெருக்கடியைத் தீர்க்காது…! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையில் அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் மரபு ரீதியாக நீண்டகாலமாக வளர்ந்து வந்த ஒன்றாகும். இதில் பொருளாதார நெருக்கடி இன்று அதி உச்சமாக வளர்ச்சியடைந்து பாரிய அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நெருக்கடிகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்ற நிலையே... Read more »

www.elukainews.com (எழுகை நியூஸ்) வாசக நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »

திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? ஆய்வாளர் நிலாந்தன்..!

கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை... Read more »

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்…!../

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் மைத்திரி-ரணில் அரசாங்கமும் அதற்குப்பின்னால் நிற்கும் இந்திய அமெரிக்க சக்திகளும் புதிய அரசியல் யாப்பினை எப்படியும் அறிமுகப்படுத்துவது என்பதில் உறுதியாக நிற்கின்றன. இந்த புதிய அரசியல் யாப்பிற்கும் இந்த நான்கு சக்திகளின் இருப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான... Read more »

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன்.

சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப்  பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி  என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து... Read more »

காணாமல் போனார் விவகாரம்! கூட்டுச் செயற்பாடுகளே தேவை…! சி.அ.யோதிலிங்கம்.

கடந்த 19ம் திகதியும் 20ம் திகதியும் பிரதமர் மகிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியும்சிவில் அமைப்புக்களும் பிரதமரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். 19ம் திகதி யாழ் மாவட்ட அரசாங்க செயலகத்தின் முன்னாலும் கந்தரோடையிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டங்களை... Read more »