சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு….! இயக்குநர் சி.அ. யோதிலிங்கம்

தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள்  அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்க்கு  எதிராகவும் எதிர்வரும் 25 ம் திகதி அதாவது நாளை மறுதினம்  இடம்பெறும்  கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு வழங்குவதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவனரும்,... Read more »

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி…! (video)

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர். Read more »

அம்பன் முதல் மருதங்கேணி வரையான வீதி மிக மோசம், திருத்தப்பட்டும் இருந்ததை விட மோசம், நடவடிக்கை இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம்…!  இ.முரளீதரன்

யாழ்மாவட்டம் வடமராட்சி கிழக்கின் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி  மிக மிக மோசம் காணப்படுவதாகவும், 2016 ஆண்டு  திருத்தப்பட்டும் இருந்ததை விட மிக மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லையெனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச... Read more »

ஆய்வாளா் முனைவா் மருதுமோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போா் கூடத்தில்.

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிா்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்  இன்று 20.04.203 முன்னெடுக்கப்பட்டது.  வடக்கு கிழக்கு தழுவி குறித்த போராட்டம் இன்று 10 மணிக்கு இடம்பெற்றது. குறித்த போராட்டம் பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது Read more »

முறைப்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை – மாநகர சபை முன் தனி ஒருவர் போராட்டம்…!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரணில் அரசு தொடர்பாக தெரிவித்த கருத்து…! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று  ஊடகங்களுக்கு  தெரிவித்த கருத்து.   Read more »

அன்னை பூபதி நினைவூர்தி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி!

அன்னை பூபதி நினைவூர்தி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி! தியாக தீபம் அன்னை பூபதி திருவுருவப்படம் தாங்கிய நினைவூர்தி நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன் தரித்து நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்…!

தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது நல்லூரில் நல்லை ஆதீனம் முன்பாக  ஆரம்பமாகியுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்குமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்  ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த உண்ணாவிர போராட்டத்தில் பின்வரும்... Read more »

www.elukainews.com  இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »