மீண்டும் அரங்கிற்கு வரும் மலையகம் அரசியல் – ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்……!

மலையக மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக இரண்டு விவகாரம் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகி வருகின்றது. ஒன்று மலையக மக்களின் அடையாளம் பற்றியது. இரண்டாவது மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியது. அடையாளம் தொடர்பில் மலையக மக்களை மலையக தமிழர் என்று அழைப்பதா? இந்திய வம்சாவழித்... Read more »

யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமியுங்கள்! மகிந்த ராஜபக்ச

”புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன் எனவும் தலையிடவும் மாட்டேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணிலுக்கும், மகிந்தவுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்... Read more »

Elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்

உலகெங்கும் பாலன் யேசு பிறப்பை கொண்டாடும் எமது இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்… http://www.elukainews.com.  https://youtube.com/@elukainews Facebook http://எழுகை நியூஸ  ஊடாக  எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள், உங்கள் பேராதரவுக்கு சிரம்... Read more »

ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒரு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதல் கட்டமாக தேர்தல் ஆறு மாத ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மேலும் ஆறு மாதம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்த போதிலும் தேர்தல் சட்டத்திற்கு அமைய... Read more »

இலங்கை சோமாலியாவை போல் மாறியுள்ளதாக மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா மயூரதன் தெரிவித்துளாளர்.

இலங்கை இன்று சோமாலியாவை போல் மாறியுள்ளதாக மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா மயூரதன் தெரிவித்துள்ளார். நேற்று அவர் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.   Read more »

முஸ்லீம்களின் தேசியப் பிரச்சினையில் வரலாற்று ரீதியாகவே அக்கறை காட்டிய தமிழ் மக்கள்….!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தமிழ்த்தேசிய சக்திகள் மீது ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாh.; அவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை என்ன என்பதை கடந்த வாரங்களில் ஆராய்ந்திருந்தோம். அவர் வைத்த இறுதி குற்றச்சாட்டு தமிழ் – முஸ்லீம்... Read more »

முன்னணியின் சதிவலையில் சிக்கிய, எனக்காக வேலை செய்த நகரசபை உறுப்பினரல்லாத ஒருவரே என்னை தோற்கடிக்க செயற்பட்டார்…! ஜோ.இருதயராசா

தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினரின் சதிவலையில் சிக்கி எமது கட்சியைச்சார்ந்த என்னோடு இருந்து எனக்காகவே வேலை செய்த நகரசபை உறுப்பினரல்லாத ஒருவரே என்னை தோற்கடிக்க முழுமையாக செயற்பட்டார் என முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோசப் இருதயராசா தெரிவித்துள்ளார். இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்ஒஇன்... Read more »

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் பேருந்து கையளிப்பு…!

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்கப்பட்டார். தொடர்ந்து புதிய பேருந்தில் பாடசாலை... Read more »

மிருசுவில் படுகொலையின் 22 வது நினைவேந்தல்..!(வீடியோ)

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் இடம்பெற்றது.... Read more »

இலங்கையில் யாரிடம் ஒற்றுமை உண்டு? லோகன் பரமசாமி

இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின் கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள் அடித்து... Read more »