முகவர் அரசியலும் வேண்டாம் கிறுக்கர் அரசியலும் வேண்டாம்” சி.அ.யோதிலிங்கம்

இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கட்சிகளை சந்தித்து இந்தியாவின் முடிவை தீர்மானகரமாக அறிவித்த பின் 13வது திருத்தம் மீண்டும் அரங்கிற்கு வந்து பேசுபொருளாகத் தொடங்கியுள்ளது. நாம் சமஸ்டியை நிராகரிக்கவில்லை ஆனால் தற்போது இந்தியா முன்வைக்கும் தீர்வு 13வது திருத்தம் தான்.... Read more »

ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சர்வகட்சி மாநாட்டை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்... Read more »

மொட்டு தோற்ற வரலாறு இல்லை! இம்முறையும் வெற்றிவாகை சூடும்! – ரோஹித நம்பிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்ற வரலாறு இல்லை. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேர்தலிலும் பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டு- யானை கூட்டு வேடிக்கையான விடயம்!கஜேந்திரகுமார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறுதெரிவித்தார் வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும்... Read more »

தற்போதைய தேவை புதிய சிந்தனைகளே! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்….!

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடாத்தப்படும் என நிச்சயமான நிலை இன்னமும் தோன்றவில்லை. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுப்பதே அடுத்த அடுத்த மாதங்களில் கஸ்டமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறத் தொடங்கியுள்ளது. உயர்மட்ட அதிகாரிகளின் வேதனங்களை கட்டம் கட்டமாக வழங்குவது பற்றியும் அரசாங்க மட்டத்தில் பேசப்படுகின்றது.... Read more »

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்டுப் பணம் செலுத்தியது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி நேற்று  18.01 கட்டுப் பணம் செலுத்தியது இன்று கட்டுப் பணம் செலுத்தியது. கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். Read more »

தமிழ் மக்கள் பேரவையினுடைய தீரதவுத் திட்டம் தொடர்பில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உரை…!

தமிழ் மக்கள் பேரவையினுடைய தீர்வுத்  திட்டமும், வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம்  தொடர்பிலும் கடந்த வெள்ளிக்கிழமை 13/01/2023 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற இனப்பிச்சினை தொடர்பான உரையாடல் எனும் தலைப்பில்  யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பழைய மாணவர் சங்கமும், யாழ்... Read more »

சீக்கியர்களின் ஆபிலாசைகள் – லோகன் பரமசாமி

சர்வதேசமெங்கும் பரந்து வாழும் இனங்களில் தமிழ் இனம் போலவே மிகவும் கடின உழைப்பில் நம்பிக்கை வைத்து வாழும் இனங்களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தமது தாயகமாக கொண்ட சீக்கிய இனமும் ஒன்றாகும். இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து தமது தாயகத்தை மீட்கும் பொருட்டு தாம் இடம் பெயர்ந்த... Read more »

நிலவரம்பற்ற சமூக சபை பொருத்தமானதா? சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இந்திய வம்சாவழி மலையகத்தமிழரின் தேசிய அபிலாசை ஆவணக்கோரிக்கைகளில் அடையாளப்பிரச்சினை பற்றி சென்ற வாரம் பார்த்தோம.; இந்தவாரம் அரசியல் தீர்வுபற்றிப் பார்ப்போம். மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஆராயும் போது முதலில் சிலகோட்பாட்டுப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். அவற்றில் மூன்று பிரச்சினைகள்... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று 3 வது தொடர் கருத்தரங்கு…..!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 3 வது தொடர் அமர்வு இன்று (13/01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர்... Read more »