வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இறுதி நிமிடத்தில் ஒத்திவைப்பதற்கான ஆயத்தங்களில் அரசாங்கம் இன்னமும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வேட்புமனு தாக்கல்... Read more »
மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தப்பி ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு சக்திவாய்ந்த வெளிநாட்டு அரசொன்று அதிநவீன ராஜதந்திர நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் நாடு திவாலாகிவிட்டதை சாதகமாக பயன்படுத்தி இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த... Read more »
2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே ... Read more »
காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜவுடன் அமைச்சின் செயலாளர் அடங்கிய குழு ஒன்று நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு... Read more »
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதவிருப்பதை நாம் வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தென்மராட்சி பகுதியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »
அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க விரும்ப மாட்டார்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் நேற்று அவரஸ யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலக்த்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் முழுமையான செய்தியை you tupe வீடியோவில் பார்க்க. Read more »
தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் நடாத்திய... Read more »
புதிய ஆண்டு பேச்சுவார்த்தைகளோடு தொடங்குகின்றது.புத்தாண்டு பிறந்த கையோடு மூன்று அல்லது நாலு நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் என்பதே வெளியுலகத்தை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான்.அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் சீரியஸ் ஆக இருக்கிறது என்பதை காட்டுவதற்கான ஓர் உத்தி அது.... Read more »
www.elukainews.com இணையதள வாசகர்கள், வm செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் எமது இனிய கிறுஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு எமது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..இனிய... Read more »
மலையக மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக இரண்டு விவகாரம் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகி வருகின்றது. ஒன்று மலையக மக்களின் அடையாளம் பற்றியது. இரண்டாவது மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியது. அடையாளம் தொடர்பில் மலையக மக்களை மலையக தமிழர் என்று அழைப்பதா? இந்திய வம்சாவழித்... Read more »